Publisher: வம்சி பதிப்பகம்
நவீன உரைநடை இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியம் மிகவும் சவாலானது. சிறுகதை ஒரு குறிப்பிட்ட கணத்தின், அனுபவத்தின், கருத்தின் புனைவு விசாரணை. ஒரு கோட்டோவியமாய் சிறுகதையை உருவகித்தோமானால் நாவலை வண்ண வண்ண நிறங்களினால் தூரிகைகள் பெருமை கொள்ள கண்ணைப் பறிக்கும் ஓவியம் என்று சொல்லலாம். உற்றுக் கவனிக்கும் தோற..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 1950லிருந்து அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட ஜூன் 1951 வரையிலான அந்தப் பதினாறு மாதங்கள் இந்திய அரசியல், இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த காலக்கட்டங்களில் ஒன்று. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலிருந்த உறவுமுறையும், அரசின் முக்கிய ..
₹379 ₹399
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி...
₹219 ₹230
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை 'பதினெட்டாம் பெருக்கு' தொகுப்பு நிரூபிக்கும். நாலாவித அனுபவங்களை கலைநயத்துடன் வெளியிடும் ஒரு முதிர்ந்த கலைஞன் உணர்வை, பார்வையை, வெளியீட்டு சக்தியை இவைகளில் காணலாம். இந்தக் கதைகள் சுதேசமித்திரன், மண..
₹0 ₹0
Publisher: நர்மதா பதிப்பகம்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக சித்தர் பாடல்களை சொல்லலாம். தமிழ் பிரியர்களின் இந்த ஆய்வு நூல் சில முக்கிய பாடல்களை எடுத்துக் கொண்டு, விரிவான விளக்கங்களுடன் வெ..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
பதினெண் சித்தர்கள் யார், யார் என்பதில், பெயர்ப்பட்டியலில், அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. சித்தர்கள் மரபில் முதலாமவர் அகத்தியரா, நந்திதேவரா? வள்ளலாருடன் அந்த மரபு முடிகிறதா, தொடர்கிறதா? இப்படி அநேக சர்ச்சைகள். நமக்கு சர்ச்சைகள் தேவை இல்லை, சித்தர்களின் சாதனைகள் தாம் முக்கியம். யோகமும், ஞான..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை..
₹76 ₹80