Menu
Your Cart

Special Offers

பனைமரச் சாலை
-5 % Out Of Stock
பனைமரச்சாலை என்பது ஒரு போதகரின் பனை மேலுள்ள விருப்பத்தால் நிகழ்ந்த ஒரு புனித பயணம். தான் பணி செய்யும் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான நாகர்கோவில் வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு பயணியின் சாகசம். நமது பொது விழிகளிலிருந்து மறைந்துபோன பனையும் பனைசார்ந்த கலாச்சாரமும் பிரம்மாண்டமாக மீண்டெழும்படிய..
₹475 ₹500
பனையடி
-5 %
இந்நூல் கதையின் தலைவனைப் பற்றித் தம்பட்டம் அடிக்கும் பிள்ளைத்தமிழோ பரணியோ உலாவோ அல்ல. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சாதாரண வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த ஒருவனை, அவனது முயற்சியும் சூழலும் காலமும் சேர்ந்து செதுக்கி ஓர் உயர் பதவியில் அமர்த்துவதுதான் பனையடியின் கதை. இது ஒரு தனிமனிதனின் கதையல்ல;..
₹190 ₹200
பன்கர்வாடி
-5 %
வெங்கடேஷ் திகம்பர் மாட்கூல்கர் (1927-2001). அவுந்த் சமஸ்தானத்தில் இருந்த மாட்கூல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். எட்டு நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 திரைப்பட வசனங்கள். நாட்டுப்புற நாடகங்கள், பயணக் கட்டுரைகள், இயற்கை குறித்தான கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலி..
₹204 ₹215
பன்னாட்டு பல்சு​வைக் க​தைகள்
-5 %
ஒவ்​வொரு ​தேசத்த​தை பற்றியும் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய முக்கியமான புவி இயல் வரலாற்றுக் குறிப்புக​ளை ஒவ்​வொரு க​தையின் ஆரம்பத்திலும் வரிச​பப்படுத்தித் தரப்பட்டுள்ளது, குழந்​தைகளின் ​பொது அறி​வை வளர்க்கவும் பள்ளி படிப்புக்கு உதவுவதாகவும் இச்சிறு குறிப்புகள் பயன்படும்..
₹475 ₹500
பன்னாட்டு பொன்மொழிகள்
-5 % Out Of Stock
Publisher: Notionpress
பன்னாட்டு பொன்மொழிகள்தொழில் முறையில் பொறியாளராகிய த.தி. கேசவன் 1956ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை உதவிப் பொறியாளராக பணியில் சேர்ந்தார். இத்துறையின் பல நிலைகளில் பணிபுரிந்து கடைசியாக துறைத் தலமைப் பொறியாளர் பதவி உயர்வு பெற்று இத்துறையின் தலைமையிலிருந்து 1993ல் ஓய்வு பெற்றார். திட்டமிடல், ஆய்வு ..
₹238 ₹250
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
-4 % Out Of Stock
திருமாலின் ஒப்புயர்வற்ற பேரழகில் ஈடுபட்டு அவனுடைய திருக்கல்யாண குணங்களில் ஆநந்தங் கொண்டு பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தவர்களை “ஆழ்வார்கள்” என்கிறோம். தேன் என இனிக்கும் மணக்கும் திவ்வியப் பிரபந்தங்களை இயற்றியருளிய ஆழ்வார்களைப் பற்றி அறிந்துக் கொள்ள் இந்நூல் உதவுகிறது...
₹48 ₹50
Showing 20113 to 20124 of 28096 (2342 Pages)