Publisher: Westland Publications
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கவர்ந்திழுக்கும் காந்தத் தன்மைக்கு எந்த விவரிப்பும் தேவையில்லை. ஆனால், பணி நேரங்களில் அவர் எப்படி இருப்பார். படப்பிடிப்பின் போது அவர் நடந்துகொள்ளும் விதம், அவரது இயக்குநர்களிடம் அவர் காட்டும் அக்கறை சார்ந்த அபிமானம், நிஜ வாழ்வில் அவரிடம் காணப்படும் நகைச்சுவை உணர்வு போன்ற..
₹119 ₹125
Publisher: அடையாளம் பதிப்பகம்
பாணர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்க காலம்தான். அங்கே அவர்கள் வீரயுகப் பாடல்களைப் பாடியும் கலைகள் பல நிகழ்த்தியும் பரிசில் பெற்றார்கள்.சமகாலத்தில் அவர்கள் எவ்வாறு அலைகுடிகளாகவும் மிதவைச் சமூகங்களாகவும் பரிணாமம் பெற்று நாடோடிகளானர்கள் எனும் கதையை விவரிக்கிறது இந்நூல். இதை வரலாற்றினூடாக வடஇந்தி..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழ் வாழ்கையில் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவீனக் கவிதைகள் பேசுகின்றன.
இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதைத் தீவிர வாசகனால் உணர முடியும்...
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
சேதுவின் பாண்டவபுரம், சந்தேகமில்லாமல் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட ஒரு பெரும் சாதனை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும் மாந்திரிக யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சரியத்தை விளக்கவே முடியாது. எத்தனை மு..
₹190 ₹200
Publisher: ஆழி பதிப்பகம்
இடைக்கால அக இலக்கியமும் முழுமையாகக் கிடைக்காததுமான பாண்டிக்கோவையின் மூலமும் வைதேகி ஹெர்பர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும்...
₹380 ₹400
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
"வெட்டப்பட்ட ஒரு மரம் அதன் அடிக்கட்டையின் ரணத்தை சூரிய வெளிச்சத்தில் நம்மிடம் காட்டும்போது நம்மிடம் அதன் சுயசரிதையைத் தெளிவான ஒரு மொழியில் சொல்கிறது" - இது நோபல் பரிசு பெற்ற ஹெஸ்ஸேவின் வரிகள்...
இந்த நெடுங்கதையின் நாயகி பாண்டிச்சி, அப்படி ஒரு மரமாகத்தான் கிளைவிரித்து நிற்கிறாள். தனிமரமல்ல; அவளுக்குள..
₹209 ₹220