Menu
Your Cart

2025 New Arrivals

எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்
-5 %
சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள், தலித்துகள், வண்ணார், விலைமகளிர், பழங்குடியினர் போன்றவர்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதிகளின் மீதான எதிர்க்கதையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பான்மை கட்டுரைகளின் உள்ளடக்கம். இக்கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் மரபு, நவீனம் என இரண்டு ..
₹152 ₹160
எந்தையும் நானும்
-5 %
புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரி. அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் புதுமைப்பித்தன் காலமாகி விட்டார். இதிலும் பெரும்பகுதிக் காலம் அவர் சென்னையிலும் பூனாவிலும் திரைக்கதை எழுதுவதில் செலவிடும் சூழல். காச நோயால் அவர் காலமானபொழுது தினகரிக்கு விவரம் தெரியாத வயது. யாருடைய ஆதரவுமின்றி கமலா விருத்தாசலம் தினகரிய..
₹95 ₹100
என் உயிர்த்தோழனே
-5 %
நவீனத் தமிழின் முக்கியப் படைப்பாளுமையான கு. அழகிரிசாமி, அப்போது எழுத்தாளராக மலராத நண்பர் கி. ராஜநாராயணனுக்கு எழுதிய 99 கடிதங்களின் தொகுப்பு ‘என் உயிர்த்தோழனே’. அழகிரிசாமி புதுமைப்பித்தனுக்கு எழுதிய கடிதமும் அதில் உண்டு. இசை, இலக்கியம், பத்திரிகை, சென்னை வாழ்க்கை ஆகிய அனுபவங்களால் நிறைந்தவை இக்கடிதங..
₹428 ₹450
என் சரித்திரம்
-5 %
தமிழ் மொழிக்கு ஒரு புதிய வாழ்வு தந்த ஒரு மாபெரும் அறிஞரின் வாழ்வுதான் உ.வே. சாமிநாதரின் 'என் சரித்திரம்.' பல்லாயிரம் பழமையான சுவடிகளில் புதைந்து கிடந்த நம் சங்க இலக்கியப் பொக்கிஷங்களை மீட்டெடுக்க அவர் பட்ட சிரமங்களும், மேற்கொண்ட பயணங்களும், தமிழ் மீது அவர் கொண்ட அளவற்ற காதலும் இந்த நூலில் உயிர்ப்புட..
₹664 ₹699
என் பயணம்
-5 %
தமிழின் முதன்மையான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான அசோகமித்திரனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 1971முதல் 1987 வரையிலான அசோகமித்திரனின் 19 ஆக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், அலங்காரம் தவிர்த்த நடை, தனித்துவமான பார்வை என அசோகமித்திரனின் சிறப்பம்சங்கள் இந்த நூ..
₹190 ₹200
என் புரட்சி: Malcolm X
-5 %
வெள்ளை இனவெறிக்கு எதிராக புரட்சியாளர் மால்கம் X நடத்திய போராட்டத்ததை அவருடைய பிரபலமான உரைகளோடு அமெரிக்க சமூக, அரசியல், பொருளாதார, நவீன காலனியாதிக்க பின்புலத்துடன் விவரிக்கும் Bio Fiction..
₹903 ₹950
எல்லாம் இழந்த பின்னும்
-5 %
புலம்பெயர் படைப்புகளில் நினைவுகளும் ஏக்கங்களும் நிறைந்திருப்பது இயல்புதான். யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 வயதில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த சாந்தினி வரதராஜனின் கதைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இவரது கதைகளில் வீடும் ஊரும் அம்மாவுமெனக் கவலைகள் நிறைந்து வழிகின்றன. ஏணியின் உச்சத்தில் வாழ்ந்த வாழ்க்கையை ம..
₹190 ₹200
எளியோரின் வலிமைக் கதைகள்
-5 %
இந்த நூலின் இன்னொரு சிறப்பு, அன்றாட பாட்டுக்கு அல்லாடுபவர்களின் கஷ்ட, நஷ்டங்களுக்குக் காரணமானதாறுமாறான பொருளாதார ஏற்ற இறக்கங்களை புள்ளி விவரங்களோடு பதிவு செய்திருப்பது. உழைப்பு முயற்சி எல்லாம் எப்போதும்வழங்குவது தான். ஆனால் கூலி. மூலப்பொருள்கள் விலையேற்றம்போன்றவை தான் வாழ்க்கையின் இன்னல்களுக்குக் கா..
₹190 ₹200
Showing 193 to 204 of 808 (68 Pages)