Publisher: நற்றிணை பதிப்பகம்
முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்புக்குப் 'பார்வைகள்' என்று தலைப்பிருந்தாலும் பார்வை ஒன்றே. ஒரு புனைகதாசிரியன் எப்படி ஒரு மாபெரும் கதையின் வெவ்வேறு பகுதிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிய வண்ணமிருக்கிறானோ அதேபோலக் கட்டுரையாசிரியனுக்கும் ஒரு மாபெரும் கட்டுரையின் வெவ்வேறு அத்தியாயங்கள..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
அமைதியாக சண்டையிட்டுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பிறந்த அமர் ஹம்ஸா, பங்களா என்றழைக்கப்படும் நொறுங்கிவரும் தன் வீட்டில் துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்பார்த்து வளர்கிறான். அவனிடம் இருக்கும் இந்த முன்னெச்சரிக்கை குணத்தால் துரதிர்ஷ்டம் அவன் வாழ்க்கையில் அருவியாக நுழைகிறது. இருபத்தியாறு வயதில் தான் கற..
₹333 ₹350
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பார்வையிழத்தலும் பார்த்தலும்மிகக் கடினமான விஷயங்களைக்கூட எவ்விதப் பம்மாத்தும் இல்லாமல், அலங்காரங்களும் ஜோடனைகளும் நீங்கிய மொழியில் கூறும் எளிய நடை எஸ்.வி.ராஜதுரையின் தனிச் சிறப்பு தாம் பார்க்கும், கேட்கும், பேசும், படிக்கும், இரசிக்கும் விஷயங்களைப் பற்றி ஆழமாக உணர்ந்து, கற்று, தமக்கான மார்க்ஸியப் பா..
₹314 ₹330
Publisher: சந்தியா பதிப்பகம்
பாற்கடல்இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது...
₹299 ₹315
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கூத்துக் கலைஞர் பெருங்கட்டூர் ராஜகோபால், டச்சு நாட்டுச் சகோதரி ஹன்னா இருவரின் ஒருமித்தக் கூத்துக் கலைத் தேடலின் வேதியல் கிரியையில் பல கலைஞர்களை இணைத்து உருவாக்கிய கட்டைக்கூத்துச் சங்கத்தின் செயல்பாடுகளை வெளியுலகிற்குக் காட்ட மேற்கொண்டிருக்கும் எளிய முயற்சிதான் இந்நூல். கட்டைக்கூத்துக் குருகுலத்தி..
₹95 ₹100