Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக..
₹247 ₹260
Publisher: பாரதி புத்தகாலயம்
கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம்...
₹29 ₹30
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
என்னைக் கடலாகவும் வனமாகவும் பறவையாகவும் ஆகாயமாகவும் உணர முடிவது கவிதை எழுதும்போது மட்டுமே.
பிங்க் நிறக் கடல் என்று தலைப்பு அறிவித்ததும் இந்தோனேசியாவில் பிங்க் கடற்கரை இருப்பதாக நண்பர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
ஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்கிற மாயத்தை நம்பத் தொடங்கியிருந்த..
₹76 ₹80
Publisher: பேசாமொழி
பிசாசு- திரைக்கதை:மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பிசாசு திரைப்படம் மிஷ்கினின் மிகச்சிறந்த கவிதை. ஒரு Mysterious ஆன Thriller கதையில் எப்படி சிறந்த கவிதையைக் கொண்டுவர முடியும்? கண்டிப்பாக முடியுமென்று தன் சக Technician களின் மூலம் நிரூபித்திருக்கிறார். முன்னெப்போதும் கேட்டிராத புத்தம் புதிய இசையை A..
₹285 ₹300
Publisher: கிழக்கு பதிப்பகம்
என்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆ..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
‘பிசினஸா... எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்... அதைப் பற்றி எனக்குத் தெரியாது... எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை...’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்... அதற்கு முதலீ..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
தெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி. · வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது? · அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது? · அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? பொருள், சேவை என்று நீங்கள் ..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்..
₹152 ₹160
Publisher: விகடன் பிரசுரம்
சுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் வேண்டும், பிசினஸ் பற்றிய புரிதலும் வேண்டும்..
₹171 ₹180