Menu
Your Cart

Special Offers

பவுத்தம் - எளிய அறிமுகம்
-5 %
புத்தரின் பிறப்பு முதல் மறைவு வரை அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னாலும், முழுவதுமான அவரது போதனைகளின் சுருக்கம் மிக எளிமையாகவும், படிப்போருக்குப் புரியும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு. க. ஜெயச்சந்திரன் அவர்கள் பவுத்தம் தொடர்பான நூல்களை ஆழக்கற்று எளிமையாக இந்..
₹95 ₹100
பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்
-5 %
பவுத்தம்:ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்மானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் ..
₹211 ₹222
பஷிராவின் புறாக்கள்
-3 %
‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும..
₹29 ₹30
பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல
-5 %
நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்..
₹143 ₹150
பஷீரின் எடியே
-4 %
வைக்கம் முகம்மது பஷீர் மலையாளிகளின் இலக்கியப் பெருமிதம். வாழ்ந்து எழுதியபோது அவருக்கு வாய்த்த புகழ் இன்று பலமடங்கு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு வாசகனும் தன்னுடையதென்று தனி உரிமை பாராட்டும் அளவு அவரது படைப்புகள் வாசக நெருக்கம் கொண்டிருக்கின்றன. படைப்பின் மூலம் அறியப்படும் பஷீரை விடவும் படைப்பை மீறி ..
₹86 ₹90
பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும்
-5 % Out Of Stock
தமிழில் கவிதை என்கிற உயிரியை வன்முறையின்றி லாவகமாகக் கையாளத் தெரிந்த மிகச் சிலருள் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன். நவீன கவிதை வெளியில் அவரது இடம் தனித்துவமானது...
₹76 ₹80
Showing 20869 to 20880 of 28650 (2388 Pages)