Publisher: கிழக்கு பதிப்பகம்
பார்த்தாலே பரவசம் தரும் உணவு வகைகளுக்குப் பேர் போனது ‘பாலக்காடு சமையல்.’ விதவிதமான 40 வகை பாலக்காடு சமையல் வகைகள் உள்ளே! மொளகூட்டல், எரிச்சேரி, புளிச்சேரி, ஓலன். நாம் பார்த்த, கேட்ட, சுவைத்த பரவசமூட்டும் பாலக்காடு பதார்த்தங்கள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான..
₹38 ₹40
Publisher: விகடன் பிரசுரம்
கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்டு, வாசிப்பில் சுநாதத்தைக் குழைத்துக் கொடுத்து ரசிகர்களை தன்வசப்படுத்திய ஜீனியஸ் அவர். மணி ஐயரின் வாசிப்பைக் கேட்பதற்கென்றே அரங்கில்..
₹90 ₹95
Publisher: க்ரியா வெளியீடு
டி. பாலசரஸ்வதியின் (1918-1984) முழுமையான முதல் வாழ்க்கை வரலாறு இது. தென்னிந்தியாவைச்சேர்ந்த இசை மற்றும் நடனக் கலைஞரான இவர், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக்கலைஞர்களில் ஒருவராக உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டவர். இந்தியாவில் தான் வாழ்ந்த காலத்திலேயே இவர் காவிய அந்தஸ்தைப் பெற்றிருந்தார். ..
₹470 ₹495
Publisher: பாரதி புத்தகாலயம்
பாலம் இந்த கதைகளில் நீங்கள் பெரிய உண்மைகளைக் காண்பீர்கள். வியப்பூட்டும் இவை உங்கள் அழகான மனங்களை மேலும் மேன்மைப்படுத்தும்.இனிக்க இனிக்கப் படித்து ரசிக்கும்போது உலகையே உறவாக்கிக்கொள்ள உள்ளன்பு பெருகும்.வாழ்வின் விந்தைகள் உங்களுக்கு தங்கள் கதவுகளை மெல்லத் திறக்கும்...
₹119 ₹125
Publisher: தடாகம் வெளியீடு
பெண் சிந்தனையைத் தமிழ்ப் பதிப்புலகம் பதிப்பிக்கவில்லை என்ற குறையை ‘மாற்றத்துக்கான மகளிர் நூல் வரிசை’ நீக்கும். இதன் தொடக்கப் புள்ளி சிந்தாமணி இதழ் அதிபர் வி. பாலம்மாள். தன்னந்தனிப் பெண்ணாக நின்று இதழாசிரியராக, இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை முழுவதும் அவர் ஏற்று பெண்களுக்கென வெளியிட்ட முதல் இதழ் சிந..
₹152 ₹160
Publisher: விடியல் பதிப்பகம்
இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு, நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது...
₹190 ₹200
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அற..
₹219 ₹230