Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நம் சமுதாயத்தில் இப்போது குமையும் புரட்சிகளை, ஒரு திரையாக வைத்துக்கொண்டு இக்கதாசிரியர், சில நூதன பாத்திரங்களை சிருஷ்டித்திருக்கிறார். நம்முடைய நிலைமையை நமக்கு நிலைக் கண்ணாடிபோல் விளக்கிக்காட்ட, மென்மையான மனோபாவங்கள் படைத்த இப்பாத்திரங்களே தகுந்த கருவிகளாகின்றன. டில்லி சமூக வாழ்க்கை இதில் ரஸமாக எடுத்..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக்கில் எழுதப்பட்ட நாவல் கிருத்திகாவின் ‘புகைநடுவில்’.
வழக்கமான நாவல்களில் வருகின் றாற்போல், சம்பவம் எதில் முடிந்தது என்றோ, கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ இந்த நாவலை ஒட்டி யோசிக்க முடியாது...
₹309 ₹325
Publisher: எதிர் வெளியீடு
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களா..
₹143 ₹150
Publisher: உயிர் பதிப்பகம்
முனைவர் இரா.காமராசு, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழியல் ஆய்வுலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆய்வுகளை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தபின் தனித்திறமிக்க ஆய்வாளராகப் பரிணமித்தார். தமிழிலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தொடர்ந்..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தஞ்சை மண்டலத்துக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் வரைபடத்தின் வழியே நுண்ணிய மானுடச் சித்திரங்கள் அவற்றின் அசல்தன்மையோடு இந்தக் கதைகளில் பதிவாகியிருக்கின்றன. நனவிலி மனத்தின் கடிவாளங்களை மீறும் நினைவோட்டங்களை மையமாகக் கொண்ட இச்சித்திரங்கள், சிறுகதை நெறிகளை அசட்டையாகக் கையாண்டிருக்கும் அதே வேளையில் செய்..
₹228 ₹240
Publisher: செம்மை வெளியீட்டகம்
எந்தைப் புணர்ச்சி ஒன்றில் பெருக்கும்
எந்தைப் புணர்ச்சி ஒன்றை விரிக்கும்
சிந்தைப் புணர்ச்சி தம்முள் பல்கும்
சிந்தைப் புணர்ச்சி நன்மை நல்கும்
அறிநிலை யாவும் புணர்ந்து பெருக்க
குறிநிலைப் புணர்ச்சி ஆக்கை தரிக்கும்..
₹67 ₹70
Publisher: இந்து தமிழ் திசை
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்; என்பதும் ;குரு பார்க்க கோடி நன்மை; என்பதும் பெரியோர் வாக்கு. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கையை வழிபடத் தொடங்கினான். சூரியன், சந்திரன், சிறுதெய்வம், பெண் தெய்வம், மழை, மரம், நீர், விநோத உருவம், பெருந்தெய்வம் என்று அனைத்தையும் வழிபடத் தொடங்கினான். வைணவம், சைவம் முதல..
₹223 ₹235