Publisher: எதிர் வெளியீடு
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவா..
₹152 ₹160
Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்காட்சி பெற்று, நான்கு வாய்மைகளான துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்கம் நீக்கும்வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்துக்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள் உண்மையான புகலிடத்தையடைகிறார்கள். இதை அடைந்த..
₹0 ₹0
Publisher: கருத்து=பட்டறை
பவுத்தத்தில் சடங்கு இல்லை – சாதியில்லை – மாயம் இல்லை – மந்திரமில்லை – பூஜை இல்லை – பிரார்த்தனை இல்லை – எல்லாவற்றிற்கும் மேலாய் தனியுடைமைச் சுரண்டல் இல்லை – இவைகளில் எதுவொன்றிருப்பதும் பவுத்தம் இல்லை.
பவுத்தத்தில் அன்பு உண்டு – அறிவு உண்டு – சமத்துவம் உண்டு – சமதர்மம் உண்டு – ஒழுக்கம் உண்டு – இரக்கம..
₹570 ₹600
Publisher: பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம்
இந்திய மக்களின் சில பிரிவினரிடம் பவுத்தத்தின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையின் அளவு வளர்ச்சியுற்று வருவதற்கான அடையாளங்கள் அறியும்படியாக உள்ளன. அதனோடு இயல் பாகவே புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய தெளிவான முரணற்ற விபரங்களுக்கான தேவையும் வளர்ந்து வந்துள்ளது.
பவுத்தரல்லாத யாருக்கும் புத்தரின் வாழ்க்..
₹523 ₹550
Publisher: அடையாளம் பதிப்பகம்
மைக்கேல் கேரிதர்ஸ் நம்மைப் புத்தரின் வாழ்க்கை பற்றியும் போதனை பற்றியும் உள்ள பல்வேறு விவரணைகளின் வழியாக அழைத்துச் செல்கிறார். புத்தர் காலத்திய இந்தியாவில் நிலவிய சமூக, அரசியல் பின்னணி பற்றி ஆழமாக விவாதிக்கிறார்; மேலும் அவருடைய சிந்தனையின் வளர்ச்சியைப் படிப்படியாக விவரிக் கிறார். அது மட்டுமல்ல, இன்று..
₹86 ₹90
Publisher: மெத்தா பதிப்பகம்
புத்தர் கூறும் மனித மன வகைபாடுகள் புக்கல பஞ்ஞநிபெளத்தத் திரிபீடகம் மூன்றனுள் ஒன்றான அபிதம்மபிடகத்தின் நான்காம் பிரிவே புக்க பஞ்ஞநி. இப்பகுதி மனித மனவகைபாடுகள் பற்றி விளக்குகிறது. மனிதர்களை மனத்தின் தன்மைக்கேற்ப விரித்துக்காட்டி மேன்மையை நோக்கி வளர்த்தெடுக்கும் இந்நூல் அரிய இலக்கிய, தத்துவ, பண்பாட்டு..
₹86 ₹90