Menu
Your Cart

Special Offers

பெயல்
-5 %
சைலபதியின் நாவல் பருந்துப் பார்வையாக அந்த பயங்கரக் கனவின் முழுப் பரிமாணத்தையும் நம் கண்முன் வைக்கிறது. காதைச் செவிடாக்கும் இடைவிடாத மழையின் ஓசையில் மனம் பேதலித்துப் போன ஓர் இளைஞன், அவனுள் ஜீவகளையை ஏற்படுத்தப் போராடும் அன்பு மிக்க அவன் மனைவி, மழைக்கு பலி கொடுத்த காதலனின் மாயத் தோற்றத்தோடு உறவாடும் கா..
₹171 ₹180
பெயல் நீத்த வானம்
-5 % Available
உனக்கென ஒரு காதல் இருந்தும், சுற்றம் இருந்தும், ஓடியாட இந்த அவனியிருந்தும், பேச்சுத்துணை இருந்தும், பிற பந்தம் பல இருந்தும், அவ்வப்போது நீ விரும்பும் அந்தத் தனிமையின் அவதியினைத்தான் எழுதத் துடிக்கிறேன். இந்தப் பிரயத்தனங்கள் உனக்குப் புரியாமல் போகலாம். என்னை வெறுத்திருக்கலாம். இருந்தும், யாரும் அறிய..
₹523 ₹550
பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை
-5 %
நிராயுதபாணிகளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நலிந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்த்து. படுகொலைகளை நேரில் பார்த்த ஒரு சாட்சியின் வர்ணனைகள், திரையைக் கிழித்து அதன் உண்மைகளை நமக்குக் காட்டுகிறது...
₹380 ₹400
பெரிதினும் பெரிது கேள்
-5 %
சக வயதினரோடு கூடி பழகுதல், குழுவாக இணைந்து ஓடி ஆடி விளையாடுதல், வகுப்பறையில் ஒன்று சேர்ந்து கற்றல் போன்ற இனிமையான அனுபவங்களை ஒருசேர தர வல்லது பள்ளிக்கூடம். ஆனால், பெருந்தொற்றினால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதினால் துளிர்களுக்கு இதில் சொல்லப்பட்ட ‘கூடி’, ‘இணைந்து’, ‘சேர்ந்து..
₹143 ₹150
பெரிதினும் பெரிது கேள்
-5 %
நம் தமிழ் மரபின் தொன்மை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நாம் மறந்துவிட்டாலும் கீழடி போன்ற ஆய்வுகள் நம் தமிழ் இனத்தின் புகழை, பெருமையை அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்துகின்றன. இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், நம் தலைவர்களின் கடந்த காலப் போராட்டங்களை, நாட்டின் சரித்திரத்தை அறிந்த..
₹513 ₹540
பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்
-5 %
பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்இன்று நாம் வாழும் காலம் நகல்களின் காலம். பழந்தமிழ்ச் சமூகத்தில் நிகழ்கலையாகத் தோற்றம் கொண்டுள்ள கூத்துக் கலையின் எச்சமாக, சாக்கையார் கூத்து, கணியான் கூத்து என்பனவற்றைப் போல இன்றைய தமிழ்ச் சமூகத்தில் தெருக் கூத்தும் தமிழனின் வீறார்ந்த மரபுக்கலையாக, புராதன தியேட்ட ராகப்..
₹114 ₹120
Showing 22501 to 22512 of 28641 (2387 Pages)