Publisher: ஏலே பதிப்பகம்
பெண்கள் யாவும்
ஆணின் ஆதி
ஆண்கள் யாவரும்
பெண்ணின் பாதி
பலர் பெண் வேடம்
பலர் ஆண் வேடம்
சிலர் உருவமாற்றம்
யாவும் இங்கு நிகரே
உயிர் என்னும் வனப்பில்
பொற்சுவை என்பதற்கு
சரி பாதி என்று பொருள் !!..
₹138 ₹145
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
சித்ரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பாக வெளிவந்தது. அத்தொகுப்பு 2018ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான த.மு.எ.க.ச விருதையும், முதல் சிறுகதைத் தொகுப்புக்கான க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் பெற்றது. ‘பொற்பனையான்’ சித்ரனின் இரண்டாவது சிறுகத..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்..
₹523 ₹550
Publisher: தமிழினி வெளியீடு
'வலுத்த கை' என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச்
சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்...
₹266 ₹280
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க..
₹304 ₹320
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உண்மையும் தைரியமும் நிறைந்த எழுத்து பராங்குசம் அவர்களின் தனிச்சிறப்பு. இவர் அச்சுக்காக எழுதியது மிகவும் குறைவு. இவருடைய சிறுகதைகள் கலாமோகினி, சிவாஜி, சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தேனீ முதலியவற்றிலே வெளிவந்தன. வெங்கட்ராமன் தனிமனிதனின் ஏக்கங்களோடு விளையாடுபவர். கிருத்திகா தனிமனிதன் சமுதாயத்தில் போலி ..
₹266 ₹280
Publisher: மணல் வீடு பதிப்பகம்
பொழிச்சல்அளியில் பிரளும் அயிரை மேட்டாப்பில் நீந்தும் கெண்டை நடுக்கொண்ட பிற மீன்கள் மேக்கொண்டவை இன்னமுமாழ கெண்டையைத்தான் மேய்க்கும் கெரகம் பிடிச்ச நாரை..
₹76 ₹80