Publisher: அடையாளம் பதிப்பகம்
தங்கத்திற்குச் சமூகம் கொடுக்கும் மதிப்பு, ஒரு மாபெரும் பொருளாதாரப் புதிர். நவீன பயன்பாட்டுப் பொருள்கள் நிறைந்திருக்கும் பரந்த உலகில் தங்கம் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது. தங்கம் எப்போது, எவ்வாறு மனித உலகத்திற்குள் நுழைந்து பணமாக மாறியது? பேராசிரியர் அனிக்கின் இந்தப் புத்தகத்தி..
₹257 ₹270
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இடுங்கும் குளிர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் வின்சென்ட் மங்காசுக்கு நடந்தான். அவனது கையிலோ, மனதிலோ எதுவுமில்லை. நடந்தவன், சுரங்கச் சுவருக்கு வெளியே இருந்த இரும்புச் சக்கரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனம் விச்ராந்தியாய் இருந்தது.
அப்போது வயதான ஒரு சுரங்கத் தொழிலாளி வாசல் வழியே வெளியேறி வந்தான்...
கறு..
₹474 ₹499
Publisher: அகல்
மஞ்சள் வெயில்நான் என்ன செய்வேன் ஜீவிதா... உங்கள் மெலிந்த உருவம்.. வட்டச் சிறுமுகம்... வரண்டாவில் நடக்கும்போதான் புடலைச் சரசரப்பு... அசைவுகள்... புன்னகை... பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ ந..
₹81 ₹85
Publisher: விகடன் பிரசுரம்
மண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது. சமூகக் கருத்துகளை சுளீர் சாட்டையடியாகச் சொ..
₹48 ₹50