Publisher: மெத்தா பதிப்பகம்
அண்ணல் அம்பேத்கர் 125இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகள் அம்பேத்கர் எனும் மாமனிதரின் மேன்மைகளைக் கூறுவதோடு சமயங்கள் குறித்தும் அவர் கொண்டிருந்த கருத்துக்களை எடுத்துரைத்து அவரது குறிக்கோள் என்ன என்பதை விளக்குபவையாக இருக்கின்றன...
₹133 ₹140
Publisher: மெத்தா பதிப்பகம்
அறிவியல், ஜனநாயகம், இயற்கைச் சூழல் பாதுகாப்புஅறிவியல், ஜனநாயகம், உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு- ஆகிய இந்த மூன்று முக்கியமான துறைகளிலும் நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைக் கூர்ந்து ஆராய்கின்றது இந்த நூல்...
₹114 ₹120
Publisher: மெத்தா பதிப்பகம்
இரத்தச் சுவடுகள்கண்டதை யெல்லாம் எழுதிக் கவிதை என்போர் பலருண்டு கண்டேன் ஒரு கவிஞரை அவர் மணி மணியாய் எழுதும் கவிஞர்.அம்மணிகளை யெல்லாம் கோர்த்துகவி மாலையாகத் தந்துள்ளார்இம் மாலை சாமிக்கோ சடங்கிற்கோ கட்டிய மாலை இல்லைநம் சமூகத்தின் சிக்கல்களுக்கானச் சாவு மாலை........தம் நூலால் சமூகத்திற்குச் சாட்டையடி தந..
₹71 ₹75
Publisher: மெத்தா பதிப்பகம்
தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்குஆண்டாண்டு காலமாக வாழும் தங்கள் பூர்வீக மண்ணில் அடிப்படை உரிமைகளோடு சுதந்திரமாக வாழ ஆசைப்பட்ட, உலகின் மூத்த சமூகமான தமிழ்ச் சமூகத்தை கடந்த 2009இல் பல்வேறு நாடுகளின் துணையோடு இனப்படுகொலை செய்திருக்கிறது இலங்கையின் பேரினவாத அரசு.இனப்படுகொலைக்குள்ளான தமிழ்ச் சமூகம்..
₹38 ₹40
Publisher: மெத்தா பதிப்பகம்
தமிழ்க்கவிஞர்கள் பார்வையில் பெளத்தம் 1“தமிழ்க்கவிஞர்களின் பார்வையில் பெளத்தம்” என்கிற இந்தத் தொகுப்பு கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இங்கு தொடங்கிய பெளத்த மறுமலர்ச்சியைக் காட்டுகின்றது.இந்த நூலைத் தொகுத்து வழங்கியுள்ள பேரா.முனைவர் க.ஜெயபாலன் அவரகள் இதன் மூலம் பெளத்தத் தம்மத்துக்கும் தமிழ் மொழிக்கும் அ..
₹81 ₹85
Publisher: மெத்தா பதிப்பகம்
தலாய் லாமாவின் சொற்பொழிவுகள்அவரது சொற்பொழிவுகள் சிலவற்றைத் தெளிவாக எளிய தமிழ் நடையில் திரு.கிருஷ்ணன் அவர்கள் அளித்துள்ளது வரவேற்கத் தக்கது...
₹190 ₹200
Publisher: மெத்தா பதிப்பகம்
திரிக்குறள்திரிக்குறள் உரையின் முக்கியத்துவம் கருதி அதை ஆய்வு செய்யும் அதே வேளையில், அதைத் தனி நூலாக பேரா. பெ. விஜயகுமார் கொண்டு வந்துள்ளார். தமிழுலகமும் பெளத்த உலகமும் ஏற்று பயனடைவதில்தான் இதன் முழுப்பயனும் உள்ளது.-பேரா.முனைவர் க.ஜெயபாலன்..
₹304 ₹320
Publisher: மெத்தா பதிப்பகம்
திரிக்குறள்திரிக்குறள் உரையின் முக்கியத்துவம் கருதி அதை ஆய்வு செய்யும் அதே வேளையில், அதைத் தனி நூலாக பேரா. பெ. விஜயகுமார் கொண்டு வந்துள்ளார். தமிழுலகமும் பெளத்த உலகமும் ஏற்று பயனடைவதில்தான் இதன் முழுப்பயனும் உள்ளது.-பேரா.முனைவர் க.ஜெயபாலன்..
₹304 ₹320
Publisher: மெத்தா பதிப்பகம்
நாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகர்ஜுனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹன மன்னர் கெளதமீபுத்திரக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் மடல் பெளத்த சமய இலக்கியங்களில் ..
₹143 ₹150