Publisher: அறம் வெளியீடு
கவிதை, கட்டுரை, சிறுகதை, தொல்லியல், வர்த்தகம் என பன்முகத் தன்மையில் ஒளிர்ந்தாலும் கவிதையே உங்கள் உயிரின் மூலவஸ்து என்றே நம்புகிறேன்.எல்லா உயரங்களையும் எட்டுகிற மேன்மையை இலக்கியமே உங்களுக்கு வழங்கும்...
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்அ.மார்க்ஸ் தமிழகத்தின் முன்னணி அரசியல், கலாச்சார செயற்பாட்டாளர். நமது காலத்தின் ஒவ்வொரு பிரச்சனையின் மீதும் தனித்துவமான, அழமான பார்வைகளை வெளிப்படுத்துபவை அவரது எழுத்துக்கள். அதிகாரத்திற்கு எதிராக அச்சமின்றி குரலெழுப்புபவை அவை. பண்பாட்டுத் தளங்களில் புதைந்திருக்கும் நு..
₹447 ₹470
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பேசுகிறார் பிரபாகரன்ஜெகத் கஸ்பர், ஒரு அருட்தந்தையாக இருப்பவர், இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன், அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவ..
₹133 ₹140
Publisher: விகடன் பிரசுரம்
அகிலத்து உயிர்களை அன்பெனும் அயனத்தில் அழைத்துச் செல்பவன், அரங்கன். சூட்சும உலகின் சூத்திரதாரியாக விளங்கும் அரங்கனின் திருவிளையாடல்கள் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ‘அரங்கனோடு அரங்கேறும் ஆனந்தமான அனுபவம் நமக்கு எப்போது ஏற்படும்? அரங்கனின் அருட்பிரகாசம் நம்முடைய அகக்கண்களுக்கு எப்போது கிட்டும்..
₹105 ₹110
Publisher: பாரதி புத்தகாலயம்
பெரியம்மை, காலரா, மலேரியா போன்றவற்றிலிருந்து விடுதலை தரும் தெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்மன்களை நாட்டுப்புற உழைக்கும் மக்கள் படைத்தனர். கரிசல் காட்டின் மானாவாரி மனிதர்கள் படைத்த தெய்வம் தான் காச்சக்கார அம்மன். இந்தக் காச்சக்கார அம்மனை முன்வைத்து பொதுவாக காய்ச்சல் குறித்து நம் எளிய மக்க..
₹86 ₹90