Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்திருந்த மக்களின் சமூக வாழ்நிலை சார்ந்த அசைவியக்கச் செயற்பாட்டம்சங்களை அவற்றுள் காலந்தோறும் ஏற்பட்டு வந்த பண்பாட்டு மாற்றங்களை, அதன்வழி மக்களின் மனத்தடங்களில் ஏற்பட்டிருந்த பன்முக அதிர்வுகளைப் பாசாங்குகளின்றிப் பதிவுகள் செய்து தந்துள்ளவையாக இத் தொகுப்பிலுள்ள கதைகள்..
₹214 ₹225
Publisher: சந்தியா பதிப்பகம்
பள்ளிக்கூடத்திற் படிக்கும் மாணாக்கர்கள் முதல், பெரிய வித்துவான்கள் வரை யாவரும் தமக்கு இன்றியமையாத துணையாகக் கொள்ளுதற்குரியது அகராதி. இதுகாறும் வழங்கிவந்த அகராதிகளிற் காணப்படாத பல புதிய அமைப்புகள் இதில் உள்ளன. பல புதிய சொற்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல அறிஞர்களுடைய துணைகொண்டு இது தொகுக்கப் ப..
₹0 ₹0
Publisher: நீலம் பதிப்பகம்
ஒவ்வொரு துறை சார்ந்தும் வட்டார அளவிலனை ஆய்வுகள் விரிவடைந்தால்தான் தமிழ்ச் சமூகத்தின் பன்முகத்தன்மை வெளிப்படும். அச்சுத் தொழினுக்கும் பதிப்புக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே சென்னை மையமாக இருந்திருக்கிறது. அதேசமயம் பிற நகரங்களிலிருந்தும் பலர் பதிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; அச்சகங்கள் செயல்பட்ட..
₹333 ₹350
Publisher: சந்தியா பதிப்பகம்
பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் என வெவ்வேறு வம்சங்களின் அதிகார வெறியில் மதுரை யுத்தகளமாக இருந்து வந்துள்ளது. சதி, ஆதரவு, துரோகம், அராஜகம், அடிபணிதல் என எல்லா வியூகங்களும் மதுரை அதிகார மையத்தில் தொடர்ந்து அரங்கேறி வந்தன.
ஆட்சியாளர்களுக்காக மடிந்த மதுரை மக்கள் எத்..
₹428 ₹450
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இந்நாவலின் உள்ளிருந்து.... கடவுள் ஒருநாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகில் உள்ள அனைவர்மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கைத்தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ...அழகின் அத்தனைத் துளிகளும் மதுவந்தியின் கண்களில் விழுந்தது. இங்க ஒவ்வொரு பொண்..
₹121 ₹127
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மதுவிலக்கு அரசியலும் வரலாறும் - ஆர்.முத்துக்குமார் :மதுவிலக்கு அரசியலும் வரலாறும் மதுவிலக்கை அமல்படுத்தும்போதும், ரத்து செய்யும்போதும் ஏற்படும் நேரடி, பக்க விளைவுகலைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கும் புத்தகம் இது. தமிழகத்தில் கடந்த எண்பத்தைந்து ஆண்டுகளாக விவாதத்தில் இருக்கும் விவகாரம் மதுவிலக்கு. இது..
₹143 ₹150