Publisher: சந்தியா பதிப்பகம்
அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் ..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மக்கள் மத்தியில் மனநோய்கள், மனக்கோளாறுகள் குறித்துப் பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மக்களிடையே பரவலாகக் காணப்படும் மனக்கோளாறுகள் பற்றி & மனச்சோர்வு முதல் மதுப் பழக்கம்வரை, அல்சைமர் மறதிநோய் முதல் உளவியல் ரீதியான பாலியல் கோளாறுகள்வர..
₹409 ₹430
Publisher: கவிதா வெளியீடு
இந்நூல் மனதின் பாதிப்புகளையும் நோய்களையும் பற்றி விவரிக்க எழுதப்பட்டுள்ளது. பாதிப்பு வேறு நோய் வேறு என்று அறிகுறிகளைக் கொண்டு அடையாளம் காணலாம். அதற்கேற்ப சரிசெய்ய வழிமுறைகளையும் கடைபிடிக்கலாம். மனநோய்கள் / பாதிப்புகளின் அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதே இந்நூலின் ந..
₹76 ₹80
Publisher: மலர்ச்சி
மனப்பலகைஎன்னைத் தட்டி உருவாக்கிய, சிலிர்க்க வைத்த, அழ வைத்த, சிரிக்க வைத்த அந்தத் தருணங்களை, அவை எழுதிப்போன சிந்தனைகளை இன்னும் என் மனப்பலகையில் வைத்துக்கொண்டு திரிகின்றேன். அந்தத் தருணங்களில், அந்த சிந்தனைகளின் தாக்கத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிய உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே இதில் இருக்கு..
₹190 ₹200