Menu
Your Cart

Special Offers

புத்தகக் காதல்
-5 %
ச.சுப்பாராவ் சிறந்த சிறுகதையாளர். மொழி பெயர்ப்பாளர். கட்டுரையாளர். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகளுக்காக பல விருதுகள் பெற்றுள்ளார். 'கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்', 'போராட்டம் தொடர்கிறது', 'செயலற்ற அரசு' ஆகியவை இவரது சமீபத்திய படைப்புகள். உலகம் முழுவதும் விதவிதமான புத்தகக் காதலர்கள் இருக்கிறார்..
₹143 ₹150
புத்தகங்கள் பார்வைகள்
-5 % Out Of Stock
அண்மைக்கால நாடகம், சினிமா, சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதை ஆகிய பல்துறை நூல்கள் குறித்த கட்டுரைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. இதில் வெளிப்படும் பல்வேறு கருத்தோட்டங்கள் இக்கால கட்ட மதிப்பீடுகள் குறித்த பார்வைகளையும் பரி சீலனைகளையும் செறிவாக முன்வைக்கின்றன. வெளி ரங்கராஜன் கடந்த பல ஆண்டுகளாக கலை இலக்க..
₹95 ₹100
புத்தகம் என்னவெல்லாம் செய்யும்?
-5 %
ஒரு எழுத்தாளராகத் தனது புத்தகக் கண்காட்சி அனுபவங்களை சோம.வள்ளியப்பன் தனது வாசகர்களோடு நேரடியாக இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். இப்படியொரு தனித்துவமான அனுபவத்தொகுப்பு இதுவரை தமிழில் வெளிவந்திருக்கிறதா என்று தெரியவில்லை.எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் ஒரு முக்கியக் களம், புத்தகக் கண்காட்சி. அ..
₹247 ₹260
புத்தனாவது சுலபம்
-5 %
மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையும் வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனிதன் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே ஹபுறக்கணிப்பின் தனிமையின், அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்த..
₹190 ₹200
புத்தனின் அரிவாள்
-5 %
நிலாதரனின் கவிதைகள், எரியும் குடிசைக்குள்ளிருந்து ஓடிவந்திருப்பவை: உழவுக்குப் போகாத ஏர்க்கலப்பையில் பூக்கும் பேய்க்காளன் போன்றவை. தம் துருவேறிய கதிர் அரிவாள்களை, மொழியில்வைத்துத் தீட்ட முயல்வதின் வழியே இவர் கவிதைகளை உருவாக்குகிறார். வரலாற்றின் ரத்தவாடை மிகுந்த தன் நிலத்தின் கடந்தகால நினைவுகளை மீட்டி..
₹95 ₹100
புத்தனின் பெயரால்
-5 %
முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு மனநிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. திரைப்படங்களின் வழி ஈழவிடுதலைப் போராட்டத்தையும், அதன் வழி ஈழச் சமூகத்தையும் அதன் வழி ஈழ மக்களையும், சிங்கள மக்களையும், அவர்களுக்கிடையிலான முரண்கள..
₹133 ₹140
புத்தனின் விரல் பற்றிய நகரம்
-5 % Available
Publisher: தோழமை
புத்தனின் விரல் பற்றிய நகரம் தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒருமுறை நான் திரு.அய்யப்பமாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாக கொண்டிருந்தேன். இப்போது இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் ப..
₹380 ₹400
Showing 23317 to 23328 of 30401 (2534 Pages)