Publisher: நர்மதா பதிப்பகம்
சோதனைகளை வென்று, வேதனைகளை விலக்கி, சாதனைகள் புரிய வேண்டுமானல் அதற்குத் தேவை முறையான மனப் பயிற்சி. அத்தகு மனப்பயிசியை முறையாகக் கற்றுத் தருகிறது இந்நூல். மனம் என்றால் என்ன, அதன் ஆற்றல் எத்தகையது, மனதை அடக்கி ஆள்வது எங்ஙனம், வெற்றி இலக்கை நோக்கி மனதை பயிற்றுவிப்பது எப்படி, என்பன போன்ற பல்வேறு விஷயங்கள..
₹67 ₹70
Publisher: வ.உ.சி நூலகம்
ஆன்மா எதனைத் தன்னிடத்து அந்தரங்கமாக ஒளித்து வைத்திருக்கிறதோ, எதனை நேசிக்கிறதோ. எதற்குப் பயன்படுகிறதோ, அதனைக் கவர்கின்றது. அது தனது உயர்ந்த கோரிக்கைகளின் உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்கின்றது; அது தனது தாழ்ந்த அவாக்களின் தாழ்ந்த ஸ்தானத்திற்குத் தாழ்கின்றது. அது தனக்கு உரியவற்றைப் பெறுவதற்கு நிலைமைகள் சாத..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் காட்டுவேன்; மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன் நான்... மனம்விட்டுப் பேசினால் எந்தப் பிரச்னையையும் தீர்க்கலாம் என்பது நம்பிக்கை. ஆ..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உலகின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எரிக்பிராம் எழுதிய நூல்கள் இதுவரை, முழுமையாக தமிழில் மொழிபெயர்ப்பாகவில்லை. அவரது மேற்கோள்களை மட்டுமே, கையாண்டு வந்தனர். அவர் எழுதிய நூல் ஒன்று, முழுமையாக தமிழில் வெளிவந்து உள்ளது இதுவே முதல் முறை.
எரிக்பிராம், நவ மார்க்சியவாதி என்றும், மார்க்சியத்துக்கு எதிரானவ..
₹333 ₹350