Menu
Your Cart

Special Offers

பெட்டியோ
-5 %
அன்பே மானுட வாழ்வின் அர்த்தமெனச் சொன்ன ததாகதரின் சீடர்கள் வெறுப்பையும் துவேஷத்தையும் தங்கள் அடையாளமாக வரித்துக்கொண்ட காலகட்டத்தில் பிறந்தவள் நான். குடும்பத்தின் அச்சு துவேஷத்தின் தீச்சுவாலைகளுக்குப் பலியாகி விட்டது. அதன் விளைவாக வெறுப்பின் விஷநாவுகளில் மாட்டிக் கொண்டுவிடாமல் இளம் வயதிலிருந்தே நான் க..
₹570 ₹600
பெட்ரண்ட் ரஸல்: கல்விச் சிந்தனைகள்
-5 % Out Of Stock
கல்விச் சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல்எந்த ஒரு கருத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும்,அதிகாரத்திலுள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக ஆராய்ந்து பார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும்,மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பெட..
₹124 ₹130
பெட்ரோ பராமோ
-5 %
மெக்ஸிக்கோவின் மகத்தான கதைசொல்லிகளில் ஒருவர் யுவான் ரூல்ஃபோ பேய்கள் நடமாடும் ஒரு ஊரைப் பற்றிய மெக்ஸிக்க நவீன இலக்கியத்தின் செவ்வியல் பிரதி – பெட்ரோ பராமோ. யுவான் ரூல்ஃபோவின் மகத்தான நாவலுக்குள் நுழையும்போது, மரணத்தால் சூழப்பட்ட ஒரு நகரத்துக்கு அழைத்துச்செல்லும் புழுதிபடர்ந்த சாலைக்குள் நாமும் பயணிக..
₹284 ₹299
பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்
-5 %
மனித மனதின் ஆழத்தில் வேரூன்றி இருக்கும் பாலினப் பாகுபாடுகளைத் தர்க்கரீதியாகவும், கூர்மையாகவும் கேள்வி கேட்கிறது இந்த 20 கட்டுரைகளின் தொகுப்பு. "ஆண் சிரித்தால் கம்பீரம், பெண் சிரித்தால் அடக்கமின்மை" என்பது போன்ற சமூகத்தின் இரட்டை நிலைகளை உடைத்துப் பேசும் ராம் அவர்களின் இந்த நூல், சமூகச் செயல்பாடுகளில..
₹143 ₹150
பெண் (பிரபஞ்சன்)
-5 %
பெண் விடுதலை குறித்து, நான் என் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப் படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான். சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவைகள். இங்கு பெண் ஒவ்வொ..
₹209 ₹220
பெண் அன்றும் இன்றும்
-5 %
நமது சமூகத்தில் பெண்கள் ஏன் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? பெண்களாக, தொழிலாளர்களாக, குடிமக்களாகப் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் என்ன? பெண்களின் உழைப்பை சமூகம் எப்படிச் சுரண்டுகிறது? பெண் விடுதலைக்கான பாதை எது? ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் வீடுசார் உழைப்பு கண்ணுக்குப் புலப்படாத உழைப்பாக..
₹494 ₹520
பெண் இயந்திரம்
-5 %
நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் – இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். பெண்களின் மீது படியும் வேதனைகளையும் க..
₹190 ₹200
பெண் எனும்  பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்)
-5 %
பெண் எனும்  பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்):நான் இந்த நூலை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையு..
₹380 ₹400
Showing 23773 to 23784 of 30400 (2534 Pages)