Publisher: அடையாளம் பதிப்பகம்
முடிவுறா வரலாற்றில் தமிழரின் சமகாலம் மிகவும் சவாலானது. இன்றைய நவகாலனியம், காலனியத்தின் நுண் அரசியலாக உலகந் தழுவி விரிந்து நிற்கிறது.
புவியியல் காலனியம் போய்க் கலாச்சாரக் காலனியம் உருவாகிவிட்டது. இதன் தொடர் விளைவுகளாக அறிவுக் காலனியம்ஶீ முதலாளித்துவக் காலனியம்ஶீ நுகர்வுக் காலனியம் எனப் பலவும் நம்மைக்..
₹200 ₹210
Publisher: கயல் கவின் வெளியீடு
மானுட யத்தனம் என்றால் என்ன?முகநூலில் பதியப்பட்டு நண்பர்கள் பலராலும் ஆர்வமாக ஏற்கனவே பகிரப்பட்டிருக்கின்றன ராஜன் குறையின் இக்கட்டுரைகல். இவற்றைத் தொகுப்பாக வாசிக்கையில் உரையாடல் வழிவகைகளைப் பற்றிக் காணக்கிடைக்கும் குறிப்புகள் என் சிந்தனையில் முதல் ஒளித்தெறிப்புகளை நிகழ்த்தின...
₹190 ₹200
Publisher: கலப்பை பதிப்பகம்
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல.
என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160
Publisher: வானவில் புத்தகாலயம்
இரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏண்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு,பழமொழிகள்,சொலவடைகள்,proverbs,phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிறைய ப..
₹137 ₹144
Publisher: நர்மதா பதிப்பகம்
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற மானுடத்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார் இந்நூலில்..
₹209 ₹220
Publisher: தழல் | மின்னங்காடி
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்ப..
₹190 ₹200