Menu
Your Cart

Special Offers

மாயக்கண்ணாடி
-4 %
விகடனின் சிறந்த சிறார் இலக்கியம் விருது பெற்ற நூல். ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா...’ என ஆரம்பிக்கும் எளிய நீதிக்கதைகள்தான். ஆனால், வித்தியாசமான கற்பனைகளால், சிறார்களை பல புதிய அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கின்றன இந்தத் தொகுப்புக் கதைகள். பெரும்பாலான கதைகளின் மையப்பாத்திரம் ராஜாதான். ஆனால், அவை ராஜாவைப் பற்றி ..
₹67 ₹70
மாயக்கண்ணி
-5 % Out Of Stock
அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள் ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இய..
₹143 ₹150
மாயக்குதிரை
-5 %
கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்கின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திர..
₹143 ₹150
மாயக்குரல்
-5 %
பருவ மழை எப்போது வரும் என்று கேட்ட பிரதமருக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் அரசியலில் சிக்கிய விஞ்ஞானி, தெரியாமல் தீவிரவாதிகளுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட நடுத்தரக் குடும்பத்து அவலம், காசிக்குப் போய் சாப்பாட்டை விட்ட பெரியவர், வீட்டுக்குள் வந்த வெளிச்சப் பாட்டின் ஒற்றைச் சிலம்பால் நடந்த பின்விளைவுகள்..
₹219 ₹230
மாயத்தச்சன்: பிச்சமூர்த்தியின் கவித்வம்
-5 %
மாயத்தச்சன் ந. பிச்சமூர்த்தியின் நெடுங் கவிதையான வழித்துணையைப் பற்றிய ஆய்வுநூல். இந்நெடுங்கவிதை, பல கோணங்களிலிருந்து, தொனி, ரசனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கவிதைக்கு மட்டுமே இத்துணை நீண்ட ஆய்வை மேற்கொள்ளவேண்டிய அளவிற்கு நுண்ணிய அம்சங்கள் அதில் ஆழ்ந்து பொதிந்து இருக்கின்றன. தமிழ்ப்..
₹152 ₹160
Showing 24049 to 24060 of 28118 (2344 Pages)