Menu
Your Cart

Special Offers

அகதியின் பேர்ளின் வாசல்
-5 %
பிரிவினைக்குள்ளான ஜெர்மனியின் கிழக்கு பேர்ளினில் இறங்கி மேற்கு பேர்ளின் வழியாகப் பல்வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு குறித்த பிரதி இது. ஐரோப்பியப் பெருநகரமொன்றிலிருந்து ஆரம்பிக்கும் நாவல் இலங்கை இனக்கலவரம், போர் ஆகியவற்றின் இணைகோடாகப் பயணித்து நீண்ட அகதி வாழ்வையும் அதன் மூல காரண..
₹190 ₹200
அகத்தவிப்புகளின் தீராத உரையாடல்
-5 %
படைப்புப் பணிகளுக்கிடையேயான இப்படிப்பட்ட வாசிப்புகள் புதிய அனுபவங்களைத் தருகின்றன. படைப்பாக்கங்களுக்கு அவை உத்வேகத்தையும் ஆசுவாசத்தையும் வழங்குகின்றன. படைப்பாளிகளுக்குப் புதிய உற்சாகத்தையும் அடுத்த படைப்புகளுக்கான தூண்டுதலையும் இம்மதிப்பீட்டுக் கட்டுரைகள் வழங்கும் என்பது உறுதி...
₹152 ₹160
அகத்திணை
-5 % Available
'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ..
₹95 ₹100
அகத்தியன்: வடதுருவக் கரடி - இந்துத்துவ இலக்கிய எதிர்ப்பெழுத்து
-5 %
Publisher: Dravidian Stock
வளாகக் கல்வியை அரசியலிலிருந்து தள்ளிவைக்க இயலாது. அரசியல் அற்ற கல்விச் செயல்பாடு அபாயகரமானது. கல்வி வளாகத்தின் ஒரு பேராசிரியர் அல்லது ஓர் ஆய்வாளர் தனது இடக்காலத்தினுடைய சமூக அரசியல் பண்பாட்டுப் பொருளாதாரப் போக்குகளை அறிந்துணராமல் இருத்தல் ஆகாது. பொதுவாகக் கல்விப்புலத்திற்குள்தான் அதிகமான முறையியல்ச..
₹171 ₹180
அகத்தியர் முதல் வாரியர் வரை சித்தர்கள் 60 பேர் : வாழ்வும் வாக்கும்
-5 % Out Of Stock
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, ..
₹219 ₹230
அகத்தியர் வைத்திய சூத்திரம் - 650
-5 % Out Of Stock
குறி காண்பது, நாடிகளின் இலக்கணம், மற்றும் மாத்திரை ரச சிந்தாமணி, செந்தூரங்கள், குளிகைகள், சூரணங்கள், பற்பங்கள், லேகியங்கள், கிருதங்கள், கஷாயம், தைலங்கள், ரசங்கள் என முழுமையான மருந்துத் தயாரிப்பு சாஸ்திரம் இந்லூல்..
₹190 ₹200
Showing 2401 to 2412 of 28634 (2387 Pages)