Menu
Your Cart

Special Offers

மலைபூதம் வாய்பிளந்த மர்மம் மலைபூதம் வாய்பிளந்த மர்மம்
-5 %
நீலப்புலியும், மரகத அழகியும் வாழும் அதிசய மலைகளைக் கண்டு ரசிக்க வாருங்கள்! பச்சை நிறத்தில் உச்சிமலையில் ஒளிரும் ரத்தினக்கற்களைத் தொட்டெடுக்கலாம். மலையகத்தில் பதுங்கியுள்ள பூதத்தின் வாய்புகுந்து விளையாடித் திரும்பலாம். அடர்வனத்தில் உங்களை வரவேற்க உயிர்த்தோழி நீலி காத்திருப்பாள். கொ.மா.கோ இளங்கோ – ஐம..
₹71 ₹75
மலைபூத்தபோது
-5 %
இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை. ஆகவே உணர்வெழு..
₹190 ₹200
மலைப் பூ
-5 %
குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம்..
₹114 ₹120
மலைப்பாடகன்
-5 % Out Of Stock
சுற்றுச்சூழல் எழுத்து மீது பேரார்வம் கொண்ட சுயாதீனப் பத்திரிகையாளர் சாளை பஷீர், பல்வேறு காலகட்டங்களில் சுற்றுச்சூழல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். காணிப் பழங்குடிகள், லாரி பேக்கர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த திரை விமர்சனம், நூல் மதிப்புரை, பயணம் எனப் பல விஷயங்களைக் கருப்பொருளாகக்கொண..
₹95 ₹100
மலைமகள் கதைகள் மலைமகள் கதைகள்
-4 %
மலைமகள் கதைகள்மலைமகளின் இந்தக் கதைகள் ஈழ-இலங்கை யுத்தம் மாபெரும் அழிவில் விழுவதற்கு முன்பான காலத்தில் எழுதப்பட்டவை. களத்தில் நிற்கும் போராளிகளது பரஸ்பர தோழமை, சகோதரத்துவம், கேலிப் பேச்சுக்கள் என நாமறியாத உணர்வுகளை இவை பகிர்கின்றன...
₹67 ₹70
மலைமான் கொம்பு
-5 %
மௌனன் யாத்ரிகாவின் கவிதை உலகத்திற்குள் செல்ல ஓரளவேனும் சங்க இலக்கியப் பயிற்சி தேவை. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியும்; கூற்று முறைகள், திணைத் துறைகள் குறித்தும் குறைந்தபட்ச அறிதல் வேண்டும். சமகால வாழ்க்கை மீது கொண்டிருக்கும் கசப்புகளை வெளிப்படுத்த மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை இக் கவ..
₹95 ₹100
மலையடிவாரத்தில் பிறந்தவள்
-4 %
''கவிதை ஒரு பரந்த மைதானம். சிறு சிறு சொற்கள் கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறோம். சொற்கள் இழுத்த திசை நோக்கி நகர்கிறோம்...வளைகிறோம்...அதனாலேயே கூடுதலாய் கொஞ்சம் வாழ்கிறோம்...!''..
₹67 ₹70
Showing 24193 to 24204 of 28609 (2385 Pages)