Publisher: அழிசி பதிப்பகம்
நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்க வைக்கின்றன. அவருடைய பார்வை அதிசயமான கூர்மை கொண்டது என்றால் அவருக்குத் தோன்றும் உவமைகள் இன்னும் தன..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இவரின் கட்டுரைகளைக் குறித்து விரிவாகப் பேசப்புகுந்தால் அதில் ஒரு அபாயம் நம் முன் இருக்கிறது. அவரின் எழுத்தே மிகத் தேர்ந்த நெசவாளியின் திறனுடன் ஒப்புநோக்கத் தக்கது, ஊடும் பாவுமாக நூல் இழையிழையாக இணைந்து எவ்விடத்திலும் தொடர்பு இழக்காமல் தேர்வு செய்த வண்ணங்களின் கலவையுடன் ஒரு சித்திரத்தையும் ஆடையின் மே..
₹247 ₹260
Publisher: விகடன் பிரசுரம்
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்ய அனுபத்தைத் தருபவை. மனிதனுக்குள் பலவித மாற்றங்களை, புத்துணர்ச்சியை ஏற்படுத்துபவை. கொலம்பஸின் பயணம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. வாஸ்கோடகாமாவின் பயணம் இந்தியாவின் கடல் வழியைக் கண்டுபிடித்தது. இப்படி பயணங்கள் தேடல்களை நமக்குள் தந்து கொண்டிக்கின்றன. மனிதன் மட்டுமல்ல, பல நாட்..
₹219 ₹230
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இன்று வாழ்வை முழுநேரமும். வியப்புகளையும் நெகிழ்வான, குழந்தைமையின் அழகியலோடும் அதேசமயம் அப்பட்டமான குரூரங்களோடும் உலகைக் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கும் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை.
சில இடங்களில் படிமங்களாக, உருவங்கள..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
"அசன்பே சரித்திரம்” இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுள் ஒருவரான எம்.சி.சித்திலெப்பையால் எழுதப்பட்டது. மேற்குலகுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் திருமணம் பற்றிய ஒரு முற்போக்கான பார்வையை முன்வைக்கும் இந்நாவல், மேற்குலகும் முஸ்..
₹152 ₹160