Publisher: பாரதி புத்தகாலயம்
புராணங்களின் பெண் கதாபாத்திரங்களைப் பெண்ணிய நோக்கில் மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள், காலங்காலமாக பெண்களுகானது என ஆண்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பெட்டித்தனத்தை அடிமைத் தளைகளை அதிர்வுக்குள்ளாக்கும் விதத்தில் புனைவுற்றுள்ளன. புராணங்களின் நாயகர்கள் உருவாக்கிய வன்செயல்களிலிருந்து மீண்டு, சுயத்துடன் நிற்..
₹105 ₹110
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அடர்த்தியான 25 நேர்காணல்களுடன் வெளிவந்திருக்கிறது மீண்டு நிலைத்த நிழல்கள் கடந்த எழுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியச் சமூகம் கொண்டிருந்த பல்வேறு முகங்களைப் படைப்பாளிகளின் அனுபவங்கள் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் ம.நவீன் தமிழ் இலக்கியம் மலேசியாவில் நிலைபெற்ற கதை, சமகால அரசியல், கலை இலக்கிய முன்னெடுப்ப..
₹428 ₹450
Publisher: சமூக இயங்கியல் ஆய்வு மையம்
ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச..
₹228 ₹240
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘மீண்டும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி-யானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!’ என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் க..
₹124 ₹130
Publisher: ரங்லீ காமிக்ஸ்
டிக், ஜூலியன், ஆன்னி, ஜார்ஜ் நால்வரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிாரின் இல்லத்திற்கு திரும்புகிறார்கள். தேச பாதுகாப்பு பற்றிய ஒரு ஆராய்ச்சியை நிறைவு செய்திருந்த கவின்டின் அங்கிள், கிாரின் பணணையை சீரமைக்க ஒரு கட்டிட வல்லுனரை வரவழைக்கிறார்...
₹95 ₹100