Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தெருவில் சிறு பையன்களும், முட்டாக்கை எடுத்து விட்டபடி ஒரு கிழவியும், நாலைந்து நடு வயசுப் பெண்களும் ஆட ஆரம்பித்திருந்தார்கள்.
சீராகக் கைதட்டு ஒலித்துக் கொண்டிருந்த தெரு நடுவில் வைத்தாஸும் ஆட ஆரம்பித்தான். மேலே படிந்து சிதறும் ஆலங்கட்டிகளை விலக்காமல் ஆடினான் அவன்.
அவன் ஆடுவதால் அவனாக இருக்கிறான். ..
₹542 ₹570
Publisher: கிழக்கு பதிப்பகம்
அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபட..
₹380 ₹400
Publisher: தமிழினி வெளியீடு
தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?..
₹181 ₹190
Publisher: உயிர்மை பதிப்பகம்
கடந்த அரை நூற்றாண்டில் காங்கிரஸ் செய்யாத ஒன்றை பாஜக கடந்த பத்தாண்டுகளில் செய்துள்ளது: அது இந்நாட்டு மக்களின் உளவியலை,பண்பாட்டை, சிந்தனை முறையை வெகுவாக மாற்றியமைத்திருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் தேர்தல் அரசியலை தலைகீழாக மாற்றி இருக்கிறார்கள். சம..
₹276 ₹290
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள்.
அவர்க..
₹371 ₹390
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலகப்புகழ் பெற்ற முஸ்லிம் ஞானி ஒருவரின் பெயர் சொல்லுங்கள் என்று ஒரு முஸ்லிம் அல்லாதவரைக் கேட்டால்கூட சட்டென்று அஜ்மீர் க்வாஜா நாயகம் என்றுதான் சொல்வார். க்வாஜா நாயகத்தின் சேவை
மதங்களைத் தாண்டியது. க்வாஜா நாயகத்தின் புகழ் கால, தேசங்களைக் கடந்தது. கிட்டத்தட்ட ஒரு கோடிப்பேரை இஸ்லாத்துக்குக் கொண்டுவந்த..
₹166 ₹175
Publisher: கிழக்கு பதிப்பகம்
நவீன வாழ்வு கொண்டாடத்தக்க அம்சங்களைக் கொண்டுவந்து குவித்திருந்தாலும், கூடவே சிதறிய தலைமுறை என்கிற வகைமையையும் விட்டுச் செல்கிறது. அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்ட அந்த நவீன மனிதர்கள் தங்களது வேர்களைத் தேடி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அடியாழத்தில் உறைந்திருக்கும் பயத்தை வெல்கிற சாவியைத் தேடி ..
₹190 ₹200