Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அழகான வீட்டைக் கட்டினாலும் நாம் வசிப்பது கூரைமேல் அல்ல. வீட்டின் உள்ளே உள்ள வெற்றிடத்தில்தான். அதேபோல் பானையிலுள்ள வெற்றிடம்தான் சமையல் செய்ய உதவுகிறது. சக்கரங்களின் இடையிலுள்ள வெற்றிடமே அதனைச் சுற்ற வைக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான பல சிந்தனைகளை எளிய கதைகள் மூலம் விளக்கிக் கூறுகிறது இப்புத்தகம்..
₹358 ₹377
Publisher: நற்றிணை பதிப்பகம்
கதை, கட்டுரை , இயக்குனரின் நேர்காணல் என ஒரு படம் பற்றிய முழுமையான சித்திரம் இந்த புத்தகம்...
₹24 ₹25
Publisher: சாகித்திய அகாதெமி
இந்தப் புத்தகம் முழுவதும் லா. ச. ராவையும் அவர் எழுத்தையும், எழுத்தின் நோக்கத்தையும், நோக்கத்தின் பவித்திரத்தையும் வெளிக்கொண்டுவர முயற்சித்திருப்பதாக நம்புகிறேன்.
முடிந்தவரை லா.ச.ராவின் வார்த்தைகளில், லா.ச.ராவின் மொழியிலேயே சொல்லியிருக்கிறேன். லா.ச.ராவின் எழுபத்தி ஐந்து வருட எழுத்துப்பணிக்கு எனது வா..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அப்பாவைப் பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டுமெழுதியதையே பலமுறை எழுதத் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதும் இல்லை. அப்பாவின் சிறுகதைகள் பல அவரது நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்..
₹333 ₹350
Publisher: உயிர்மை பதிப்பகம்
‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நீதியை நிலைநாட்டுவதை எந்தவொரு தனிப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பிலும் ஒப்புக்கொடுக்கக் கூடாது.ஒப்புக்கொடுக்க முடியாது. நீதி மன்றங்களில்கூட குறைந்தபட்ச அல்லது நடுவண் மன்றத் தீர்ப்பு எனத்தான் குறிப்பிடப்படுகிறது. நாம் இன்னும் நீதி குறித்து நெடும் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது.....
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரிட்டன் நமக்குப் பக்கத்து வீடு. அமெரிக்கா அடுத்த தெரு. சீனா தெருக்கோடியில். வீட்டு முனையில் இருக்கும் பெட்டிக்கடையில்கூட குறைந்தது பத்து வெளிநாட்டுப் பொருள்களைப் பார்க்கமுடிகிறது. பரந்துபட்ட இந்த உலகம், திடீரென்று ஒரு நெல்லிக்கனி அளவுக்குச் சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. எதை வேண்டுமானாலு..
₹95 ₹100