Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. ..
₹48 ₹50
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. ..
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த ஹிட் தொடர்! செயல் திறமையை அதிகரிப்பது எப்படி? செல்வத்தைப் பெருக்குவது எப்படி? விற்பனையைப் பெருக்குவது எப்படி? சந்தையை வசப்படுத்துவது எப்படி? வெற்றிக்கான தாரக மந்திரம் எது? வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்குவது எப்படி? இப்படி உங்களுக்குள் எழும் ஒவ்வொரு கேள்விக்கும் இதில..
₹133 ₹140
Publisher: விகடன் பிரசுரம்
சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் விருப்பம். ஏனென்றால் சுயதொழில் செய்தால் சுயமரியாதையோடு வாழலாம் என்பதால் அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், முதலீடு செய்ய பணம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். சொந..
₹181 ₹190
Publisher: பாரதி புத்தகாலயம்
அறிவியல் பூர்வமான வரலாற்று ஆய்வில் டி.டி.கோசாம்பி ஆர்.எஸ். ஸர்மா, இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பார் வரிசையில் வருபவர் பேரா. சம்கலக்ஷ்மி. அவரது ஆய்வு, எழுத்து, பணி பெருமளவு தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு பற்றியது என்பது தனிச் சிறப்பு.
‘வணிகம், கருத்தியல், நகர்மயம்’ என்ற இந்த நூலில் இந்த மூன்று கூறு..
₹442 ₹465
Publisher: விகடன் பிரசுரம்
ஜோதிடம், கைரேகை போன்ற புராதன சாஸ்திரங்களின் துணையோடு, மூன்று காலங்களுக்கும் உரிய பலன்களையும் பக்கவாட்டில் வைத்தபடியே ஓடிக்கொண்டு இருக்கிறது இன்றைய தலைமுறை. இவற்றுள் ‘கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம் என்றுகூட சொல்வார்கள். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்ச..
₹67 ₹70