Publisher: வானவில் புத்தகாலயம்
வந்ததும் வாழ்வதும்வந்ததும் வாழ்வதும் " தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு& பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை, எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது.இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரு..
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது,..
₹342 ₹360