Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மனிதம் மட்டுமே என் எழுத்தின் பாடுபொருளாய் இருக்கிறது. வன்மையான பொழுதுகளில் மனித உரிமையாகவும், மென்மையான பொழுதுகளில் மனித நேயமாகவும் அது வெளிப்படுகிறது. மனித உரிமைக்குரல்கள், பெண்ணுரிமைக்கும் சமூக நீதிக்கும் ஒலிக்கின்றன. மனிதநேயக் குரல்கள் காமத்திற்கும், நேசத்திற்கும் ஒலிக்கின்றன. மனிதம் தாண்டி என் எ..
₹95 ₹100
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை...
₹200 ₹210
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல். யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக்..
₹428 ₹450
Publisher: பாரதி புத்தகாலயம்
வாசம் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு இப்போது உங்கள் கரங்களில். இதிலுள்ள கதைகள் அனைத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் எதார்த்த தொகுப்பாக நான் பார்க்கிறேன். கதைகளை நாம் எங்கோ தேடிப் போக வேண்டியதில்லை. நம்மைச் சுற்றியே ஏராளமான கதைகள் எழுது.. எழுது.. என்று சுற்றிக் கொண்டிருக்கிறது.
அதை எழுதுவதற்கு நமக்கு மனம் த..
₹105 ₹110