Publisher: நர்மதா பதிப்பகம்
குழந்தை நலனின் அக்கறை காரணமாக இந்நூல் எழுதப்பட்டது. தாய்மார்களுக்காக உணவு நிபுணர்களிடம் கேட்டறிந்ததும் பல நூல்களில் படித்தததிலிருந்தும் தெரிந்து கொண்ட உணவு வகைகள் இப்புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டுள்ளன. இப்போது மட்டுமின்றி இனி எப்போது யார் குழந்தை பெற்றாலும் அவர்களுக்கு எந்த வயதில் எந..
₹67 ₹70
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இக்கதைகளின் ஊடாக தற்காலமும் அதன் சிக்கலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவது சுவாரசியம். ஒரே ஈழத்தின் இருவேறு முகங்களை அனோஜனும் அகர முதல்வனும் பேசுகிறார்கள். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ ஒருவிதமான சுய உருவாக்கத்தையும் சுய அழிவையும் தன்னடையாளச் சிதைவையும் பேசுகிறது. அதே பேசுபொருளை வேறு கோணங்களி..
₹181 ₹190
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒருதலைக் காதலாக இருந்தாலும் அது வாழ்க்கையில் ஒரு அனுபவமே! சிலருக்குக் காதல் கசப்பாக இருக்கலாம், சிலருக்கு இனிப்பாக இருக்கலாம், எல்லாமே அவரவர் மனநிலையைப் பொறுத்தது. காதல் திருமணமாக இருந்தாலும், விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்றுமே இனிக்காத..
₹124 ₹130