Publisher: சந்தியா பதிப்பகம்
இந்நூலில் பாரதி பாடல்கள் சங்கப்பாடல்களுடன் ஒப்புநோக்கப் பட்டுள்ளன. பாரதியின் வரலாறு தீர்பின்றிக் கூறப்பட்டுள்ளது. மகாகவியின் பாடல்களும் பிற படைப்புகளும் சுருக்கமாக, ஆனால் ஆழமாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
பாரதியின் சமயக் கொள்கை தெளிவுறுத்தப்பட்டுள்ளது. வேதங்களும்
உபநிஷதங்களும் சைவ சித்தாந்தமும் ..
₹333 ₹350
Publisher: சாகித்திய அகாதெமி
வழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நுடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான்.கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும்..
₹166 ₹175
Publisher: அருவி
வழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
மானுட நடத்தை அல்லது இயல்பு என்பது காலங்காலமாக ஒரு புதிராகவே இருந்துள்ளது. மானுட உள்ளம், இயல்பையும் நடத்தையையும் கொண்டு செலுத்துவது என்பது தெரிந்திருந்தாலும், தனது உள்ளம் என்பதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு அந்நியோன்னியமானது உலகில் எதுவும் இல்லை என்றாலும் அது குறித்து மானுடத்தின் காத்திரமான ஞானம் குறை..
₹470 ₹495