Publisher: விகடன் பிரசுரம்
உண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்ன..
₹185 ₹195
Publisher: எதிர் வெளியீடு
சுயசரிதை சார்ந்த, இதுவரையிலான பொது வாசிப்பனுபவத்திலருந்து முற்றிலும் மாறுபட்டு, முடிவுக்கு பிந்தைய நிகழ்வுகள் பற்றிய சிந்தனையோட்டங்களையும் பதற்றங்களையும் வாசன மனங்களில் ஏறஙபடுத்தும் ஒரு பதிவு இந்நூல். களத்தில் நின்று கொண்டிருக்கும் இளம் வயது போராளியால் மட்டுமே உருவாக்க முடிந்த வாசக அனுபவம் இது. மலைய..
₹238 ₹250
Publisher: பேசாமொழி
கருணையையும், பேரன்பையும் என் கதையில் தொடர்ந்து வலியுறுத்துவேன். சொல்வதற்கு அது ஒன்றுதான் இருக்கிறது. அன்பை மட்டும்தான் கதையாக சொல்லமுடியும். அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது, அன்பு இருக்கிறது. உன் இதயத்தில் அன்பு இருக்கிறது, அதை உற்றுப்பார், இதயத்தை தடவிப்பார். உலகமே ஏங்கித் தவிப்பதும் இந்த அன்பிற..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
கந்தனுக்கு அண்ணன் கணபதியைப் போற்றினால் உந்தனுக்கு உண்டே உயர்வு. திக்கெட்டும் பரவியுள்ள இந்திய வழிபாட்டு முறையில், முக்கிய வழிபாடாகத் திகழ்வது காணாபத்யம் என்ற கணபதி வழிபாடு. இந்து மதத்தினர் எங்கெல்லாம் பரவியுள்ளார்களோ அங்கெல்லாம் கணபதி வழிபாடும் சிறப்புற இருக்கிறது. அவர்களைப் பார்த்து, வெளிநாட்டவர் ப..
₹57 ₹60
Publisher: தமிழினி வெளியீடு
வினை நிரல்ஆற்றங்கரையிலிருந்து எழுஞாயிற்றைக் காண்பதைப் போன்றது. அழகிய தமிழில் கவிதைகள் படிப்பது. ..
₹86 ₹90
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வினைகளை அகற்றும் விசேஷ தலங்கள்கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லும்பவர்கள் தமிழ் மக்கள், இங்கு கோவில்களுக்குப் பஞ்சமில்லை அவை ஒவ்வோன்றிற்கும் ஒரு வரலாற்றுப் பின்னனியும் பெருமையும் பிணிகளைத் தீர்த்து அருள்பாலிக்கும் தன்மையும் உண்டு.ஆனால் நமக்கு பக்கத்திலேயே கோவிலை வைத்துக் கொண்டு தூரத்..
₹211 ₹222
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேராசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் (1949) முதுகலைத் தமிழ், மொழியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர், திருவையாற்று அரசர் கல்லூரியில் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர் (1984-2008). சுவடிப்பதிப்பு, வரலாறு, நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், இலக்கண - இலக்கிய உரைகள், இலக்கண - மொழியியல் ஆய்வு..
₹228 ₹240