Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊ..
₹171 ₹180
Publisher: அறிவுப் பதிப்பகம்
இந்திய மக்களிடம் மகத்தான சுதந்திர உணர்வை ஏற்படுத்திய முன்னோடி விவேகானந்தர். இந்திய மக்களுக்கு கல்விப்பணி, குறிப்பாக, தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றி நன்குணர்த்தியவர். பெண் விடுதலையை நேசித்தவர்.
மிகச் சிறந்த படிப்பாளி. இலக்கிய அறிஞர். இசைஞானமும் பாடும் திறனும் கொண்ட கலைஞானி.
சிக்காகோ உரையின் ம..
₹67 ₹70
Publisher: சாகித்திய அகாதெமி
விடுதலைவடமேற்கு இந்தியாவில் விடுதலைக்கு முன்பும், பிரிவினையின் போதும் நிகழந்த சமூக-அரசியல் குழப்பங்களின் பின்னணியில், தனிமனிதர்களுக்கும், குடும்பங்களுக்கும் நேர்ந்த சிக்கல்கள் மற்றும் பல்வேறு அனுபவங்களை மிருதுவான மொழி மற்றும் மென்மையான நடைமுறையில் சித்தரிக்கும் அரிய நாவல் இது. 1977ஆம் ஆண்டிற்கான சாக..
₹190 ₹200