Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விழி திறந்தது வழி பிறந்ததுஇந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட 1970 காலகட்டத்தில் நடந்த உலக, இந்திய, தமிழக நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தோழர் தா. பாண்டியன் பதிவு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகத்திலும் கால் பதித்திருந்த இயக்கங்கள் அந்தக் காலகட்டத்தில் எப்படிச் செயல்பட்டன? எந்தக் கொள்கையை உயி..
₹114 ₹120
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள். இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவே..
₹214 ₹225
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கையில், நம்முள் பலவிதமான உணர்வுகள் நிழலாடுகின்றன. அவற்றை வகைபிரித்து ஆராயவும், தொகுத்து உருவம் தரவும் நாம் முற்படும்போது அது அப்பிரதியைப் பற்றிய அறிதலாகவும், அவ் அறிதல் அதன் தர்க்கப்பூர்வமான நீட்சியில் விமர்சனமாகவும் ஆகிறது. அவ்வகையில் கே.என். செந்தில் தன்னைப் பாதித்த ..
₹181 ₹190
Publisher: விகடன் பிரசுரம்
பார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்த வெங்கடசாமி என்ற சிறுவனின் உள்ளத்தில் பதிந்த இந்த அவல நிலை, மர..
₹166 ₹175
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
இலங்கை இராணுவத்துக்கெதிரான போர்களில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளின் பங்களிப்பையும் வீரச் செயல்களையும் விளக்கும் நூல்...
₹428 ₹450
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாய ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்...
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் எம்.எஸ்.இன் தேர்ந்தெடுத்த தமிழாக்கங்களின் தொகுப்பு இந்நூல்.
நம்பகம், சரளம், தெளிவு இவையே இந்த மொழிபெயர்ப்புகளின் இயல்பு. தமிழில் மேற்கொள்ளப்படும் கணிசமான மொழியாக்கங்களில் பெரும்பாலு..
₹214 ₹225