Publisher: இலக்கியச் சோலை
இந்தியாவில் டில்லியில் அரசாண்ட ஒரே இஸ்லாமிய அரசி ரஸியா சுல்தானா. அவர் வாழ்க்கை வரலாறு இந்திய வரலாற்றில் ஒரு பாராவாக அல்லது ஓரிரு வரியாக உள்ளது. அத்துடன் அவரது ஒழுக்கத்தின் மீது களங்கமும் கற்பிக்கப்படுகிறது.
ராணி ரஸியா சுல்தானாவின் உண்மை வரலாறு என்ன? அதனைச் சொல்வதே இச்சிறிய நூல்...
₹24 ₹25
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சிவகங்கை என்னும் சிறிய நாடு
அதன் மன்னர் முத்துவடுகநாத தேவரின் மரணத்திற்குப் பிறகு மிகுந்த
இக்கட்டிற்குள்ளாகிறது. அவரது இணையரான அரசி வேலு நாச்சியார் தன்
தளபதிகளுடனும் மக்களுடனும் அர..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தின் உலகளாவிய ஆதிக்கத்தின்கீழ் முகமற்றுப்போன தங்கள் மொழியின் முகத்தை மீட..
₹214 ₹225
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகள் காலவெளியில் தன்போக்கில் நிகழும் மாற்றங்களில் கவனம் கொள்பவை. இவரது கூர்ந்த அவதானிப்பு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நேருக்கு நேர் பேசுவது போலவே பெரும்பாலான கவிதைகளில் மொழிகிறார். இதனால் ஓர் இயல்பான நெகிழ்வும் சரளமும் கவிதை மொழியில் கூடிவிடுகிறது. நேரடி கூறல், குறியீட..
₹48 ₹50
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
பிரபுத்துவ யுகத்தின் சமூக பண்பாட்டுக் கோட்பாடுகள். தேசப் பிரிவினைக்குப் பின்னரும் பஞ்சாபி சமூகத்தில் முன்போல் அப்படியே நிலைத்திருந்தன. ஆண் பெண் உறவுகளின் கடையாணி என்றென்றும் ஆணாகவே இருந்தான். ஒழுக்கம் சம்பந்தப்பட்ட புனிதங்கள் யாவும் அவனாலேயே உருவாக்கப்பட்டன...
₹105 ₹110