Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
குழந்தைகளின் எளிய குதூகலமான சிறகடிப்புகளில் வசப்படுகிற அபூர்வமும் சிடுக்குகளின் சுமைகளற்ற எளிமையும் கூடிய கதைகள். இவற்றின் இசைமையில் அகப்பட்டிருப்பது உண்மையின் பேரெழுச்சி. அறிவின் திரைகளில் அகப்பட மறுக்கும் வண்ணப் பொலிவுகளெல்லாம் குழந்தமை விழிகளில் குவிந்து பிரகாசிக்கின்றன.
மின்னலைகள் அடியோடிச் செல..
₹133 ₹140
Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
வாகனச் சக்கரங்களின் ஒவ்வொரு நகர்வும் எனக்கு ஜன்னல் வழி ஒரு வினாடி காட்சி, இரவு நேரங்களில் பஸ்ஸில் ஊருக்குள் போகும் போது இரவுக் காட்சிகளை ரசிப்பேன். ரயிலில் கேட்கவே வேண்டாம். அது ஒரு தனி உலகம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத உலகம். டில்லிவரை போனோம் என்றால் ஆந்திரா, கர்நாடகா, ம.பி., உபி., அரியானாவில் ..
₹143 ₹150
Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
ஆயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு பாரதி தோன்றினான் என்றால், இடையில் வந்த கவிகள் எல்லாம் இதற்கு ஊட்டம் சாட்டமான எருவாக விளங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம். எனவே நான் பயப்படவேண்டியதில்லை. காலத்தில் நிற்க வேண்டாம் என்கிறபோது எருவாகிலிட்டுப் போகிறது. ஆனால் ஊட்டம் சாட்டமான எரு என்பது கவனமிருக்கட்டும்...
₹143 ₹150