Menu
Your Cart

Special Offers

விடுதலைப் போர்
-7 % Out Of Stock
விடுதலைப் போர்வெற்றிபெற்ற ஆங்கிலேயனால், இந்தியப் பூபாகத்தைக் கிறிஸ்துவநாடு ஆக்கமுடியவில்லை; வெற்றிபெற வாள் எடுக்காத ஆரியத்தால், திராவிடத்தை, ஆரிய சேவா பீடமாக மாற்றிவிட முடிந்தது. உலக வரலாறு முழுவதும் தேடினாலும், அதற்கு ஈடான வேறொரு கொடுமையைக் காண முடியாது.-அறிஞர் அண்ணா..
₹14 ₹15
விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்
-5 % Available
வரலாறுதான் மக்களுக்கு ஆசிரியராகவும் - வழிகாட்டியாகவும் திகழ முடியும். பிரித்தானிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தாயகம் மீட்கவும் அடிமை விலங்குகளை உடைக்கவும் சமர்க்களங்களில் அஞ்சா நெஞ்சத்துடன் போராடிய தமிழக முஸ்லிம்களின் புனிதப் போர் குறித்து இதுகாறும் விவரிக்கப்படாத அரிய செய்திகளை படிப்போரின் இருதயத்த..
₹238 ₹250
விடுதலைப்போரில் முன் நின்ற சமூக சிந்தனையாளர்கள்
-4 % Available
விடுதலைப்போரில் முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக வட இந்திய முஸ்லிம்களே இந்த பட்டியலில் இடம்பெற்று நம் மனதில் பதிந்தவர்கள். தமிழக முஸ்லிம்களின் சுதந்திரப் போர் வரலாற்றில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடும்படியான சிலரைப் பற்றி இந்த நூல் விவரிக்கிறது. மது..
₹43 ₹45
விடுதலையை எழுதுதல்
-5 % Out Of Stock
நீரின் உருமாற்றம் பெண்ணுடலின் சலனங்களுக்குப் பொருந்துகிறது. ஆணின் மாற்றமில்லாத தட்டையான உடலைவிட பெண்ணுடல் மிகவும் உருமாற்றமுடைய, உற்பத்தி ஆற்றல் பெற்ற உடல். உயிரினங்கள் நீரை ஆதாரமாகக் கொண்டுதான் தோன்றுகின்றன. பெண், குருதி நீரால் ஒரு புது உயிரை உருவாக்கிக் கர்ப்ப நீரில் மிதக்க விடுகிறாள். அச்சிசு ..
₹133 ₹140
விடுதல்களும் தேடல்களும் விடுதல்களும் தேடல்களும்
-5 %
நிஷா மன்சூர் அடிப்படையில் ஒரு கவிஞர். விரிவான வாசிப்புப் பழக்கம் கொண்ட படிப்பாளி. சூஃபித்துவத்தில் நல்ல ஆழமான ஈடுபாடு கொண்டவர். சூஃபித்துவ கோட்பாடுகளை அறிவார்ந்த தளத்தில் வியாக்யானம் செய்பவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளரும் கூட. அவருடைய இலங்கை பயணத்தில் கூடவே சில நாட்களை கழிக்க நேர்ந்தது வாழ்வின் அற்..
₹171 ₹180
விடுதி (உலகச் சிறுகதைகள்)
-4 %
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் துணையை இழந்த  ஆணினதும், பெண்ணினதும் மன உணர்வுகளைப் பேசுகின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள  எழுத்தாளர்கள் மனித மன உணர்வுகளின் ஆழங்களைக் குறித்தே இவ்வளவு  அருமையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். ரஷ்யா, நைஜீரியா, உகாண்டா தேசங்களைச் சேர்ந்த இந்த எழுத்தாளர்களின் இந்தக் கதை..
₹86 ₹90
Showing 26929 to 26940 of 28149 (2346 Pages)