Publisher: கடற்காகம்
திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க பயிற்சி தேவையா என்று அறியாமையுடன் வினவிக் கொண்டிருந்தவர்களிடையே தொண்டாற்றியவர், ராஜன். தன்னலமற்று தன்னை நிறுவனப்படுத்திக் கொள்ளாது, கல்வி புகட்டுவதில் அக்கறைகாட்டும் மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள் எனும்போது, அவர் சாதனை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
யதி அளவுக்கு ஒரு நாவல் சமீப காலத்தில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டதோ, கொண்டாடப்பட்டதோ, இல்லை. இதன் பிரம்மாண்டம், இது காட்டும் நாமறியாத பேருலகம், மெய்க்கூச்செரிய வைக்கும் சம்பவங்கள், அசலான மனிதர்கள், அசாதாரணமான தருணங்கள். எல்லாமே காரணம்தான். அனைத்தையும் விஞ்சியது இது தரும் தரிசனம்.
உலகில் ஒரு பாதமும..
₹950 ₹1,000
Publisher: இலக்கியச் சோலை
நூல்களை புதினம் வடிவில் எழுதி மக்களுக்கு விருந்து படைப்பது எழுத்தாளர்கள் எல்லோராலும் முடியாது. சுவாரஸ்யம் நிறைந்த வாசிப்பை தூண்டுவதே புதினங்களின் தனிச்சிறப்பு. ஹஸன் அவர்கள் எழுதிய ‘சிந்து நதிக்கரையினிலே’ போன்று ‘யமுனை நதிக்கரையில்’ என்ற இந்த நூலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதோடு வாசிக்க ச..
₹342 ₹360
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவ..
₹162 ₹170