Menu
Your Cart

2025 New Arrivals

கருவிலிருந்து குரு வரை
-5 %
ஒருவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஒரே துறையில் பணியாற்றி அதன் சூட்சுமங்களைப் புரிந்துவிட்டால் அத்துறையில் அவர் நிபுணராகிவிடலாம். காலமெல்லாம் அந்த ஞானம் அவருக்குள் தொடரும். இதுதான் உங்களுக்குள் இருக்கும் திறமை குறித்த அற்புதமான ரகசியம்...
₹143 ₹150
கரை சேர்த்த கட்டுமரம்
-5 %
Publisher: Dravidian Stock
விடுதலை அடைந்த காலம் தொடங்கி 2021 வரை தமிழ்நாடு, தன் கட்டமைப்பில் கண்ட சீரான, பரவலான வளர்ச்சிக்கு நிகராக வேறு ஒரு மாநிலம் ஏதேனும் உருவாகியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மை. நாட்டின் பொருளாதாரத் தலைநகரம் மும்பை மாநகரம் இருக்கும் மராட்டிய மாநிலம் கூட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்க..
₹133 ₹140
கர்மபூமி
-5 %
கைகளால் செய்யக்கூடிய ஒன்றைப் போல அகத்தை விடுதலை செய்யக்கூடியது வேறொன்றுமில்லை. இது இந்த நூற்றாண்டுக்குத் தேவையான ஒரு அடிப்படை பயிற்சி...
₹124 ₹130
கறுப்பு யூலை: கற்காத பாடங்கள்
-5 %
1983 என்ற கொலைக்களத்தை நாம் எவ்வாறு வந்தடைந்தோம் என்பதைப் பற்றி நாம் ஆழமாக யோசித்ததில்லை. 1983 இன் அனுபவங்களில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை அதைத் தொடர்ந்த 26 வருடகாலப் போரின் வரலாறு காட்டிநிற்கிறது. மூன்று தசாப்தகாலப் போரினதும் பேரழிவினதும் பாடங்களைக் கூட நாம் கற்றுக்கொள்ளவில்..
₹437 ₹460
கற்பனை அலைகள்
-5 %
Karpanai Alaikal: ஃபிரான்ஸ் காஃப்கா, யுவான் ருல்ஃபோ ,ஹெர்மன் ஹெஸ்ஸே,செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்,நட் ஹாம்சன், இகோர் கூஸெங்கோ என இந்தப் புத்தகம் சர்வதேச இலக்கியத்தினை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது தொடர் வாசிப்பின் வழியே கண்டறிந்த உண்மைகளை..
₹171 ₹180
கலைஞரின் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
-5 %
Publisher: Dravidian Stock
இந்தி எதிர்ப்பு என்பது எப்போதோ வந்துபோகும் வால் நட்சத்திரமன்று. கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழர்களின் இரத்த ஓட்டத்தில் அது சூடேற்றும் புகை மூட்டமாக இருந்து வருகிறது. சூரிய மறைவுக்குக் காத்துக் கிடக்கும் பனி மூட்டத்தைப் போன்று திராவிட இயக்கத்தின் தளர்ச்சிக்காகக் காத்திருந்து தலை நீட்டுவதும், எத..
₹19 ₹20
களவாணியும் நாய்களும் | Al Liss Wal Kilaab
New -5 %
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே அரபு நாவலாசிரியரான நஜீப் மஹ்ஃபூழின் கொண்டாடப்பட்ட ஆக்கங்களில் ஒன்று இது. நனவோடை உத்தியைப் பயன்படுத்தி அறபியில் எழுதப்பட்ட முதல் நாவல் என்கிற சிறப்பும் இதற்குண்டு. நாவல் வெளிவந்த வருடமே திரைப்படமாகவும், பிறகு தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்..
₹228 ₹240
Showing 265 to 276 of 813 (68 Pages)