Menu
Your Cart

Special Offers

வீடு முழுக்க வானம்
-5 % Out Of Stock
பத்தாண்டுகளுக்கு முன் மழையைப் பகிர்ந்துகொண்ட பிருந்தா இப்போது வீடு முழுக்க வானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். இடைப்பட்ட ஆண்டுகளில் வாழ்க்கையின் பல காதங்களைக் கடந்துவந்திருக்கிறார் என்பது கவிதைகளில் தெரிகிறது. அதன் மேடுபள்ளங்களும் சமதளங்களும் இயற்கைக் காட்சிகளும் கவிதைகளில் ஊடுருவிச் சென்றிருப்பதை ..
₹57 ₹60
வீடு, நிலம், சொத்து: சட்டங்கள்
-5 %
நிலமோ வீடோ வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் என்னென்ன சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கவேண்டும், வாங்கும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்? அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அப்ரூவல், பட்டா, வில்லங்கம் உள்ளிட்ட விஷயங்கள..
₹209 ₹220
வீடு-ஆபீஸ் பேலன்ஸ் செய்வது எப்படி?
-5 % Out Of Stock
Publisher: Apple Books
வீடு-ஆபீஸ் பேலன்ஸ் செய்வது எப்படி?வாழ்க்கை என்பதே வீடு என்னும் குடும்ப உறுப்பினர்களிடம்தான். அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வருமானத்தை அளிப்பது தொழில் அல்லது பணியிடம்.ஒன்றில்லையே இன்னொன்றில்லை. இந்நிலையில் இந்த இரண்டு அடிப்படைத் தளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு, நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று மி..
₹95 ₹100
வீடும் வாசலும் ரயிலும் மழையும்
-5 %
ஹாங்காங்கின் கட்டிடப் பணித்தலங்கள் தோறும் உயர்ந்து நிற்கும் இன்ந்த மூங்கில் சாரங்கள், ஹாங்காங்கின் சாரத்தை மெளனமாகப் பறைசாற்றுகிறது. இன்றைக்கு ஹாங்காங் ஒரு பின்னடைவைச் சந்திதிருக்கலாம். ஆனால் மூங்கில் சாரங்களைப் போலவே ஹாங்காங் மக்கள் ஒத்திசைவும், திண்மையும்,நெகிழ்வும் உடையவ்ர்கள். இந்த சாரங்களைப்போல..
₹181 ₹190
வீடென்ப. . .
-5 %
தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுக..
₹238 ₹250
வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு
-5 % Out Of Stock
ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக சிறுகதை வரலாற்றில் தவிர்க..
₹238 ₹250
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
-5 %
பெண் குரல் தனித்துவமாக ஒலிக்க ஆரம்பித்த காலகட்டத்தைத் தொடங்கிவைத்த கதைகள் இவை. அம்பையின் முதல் தொகுப்பு ‘சிறகுகள் முறியு’மிலிருந்து மாறுபட்ட மொழியையும் வடிவத்தின் மீது கறாரான அபிப்ராயங்களையும் வெளிப்படுத்தும் இந்த நவீனத்துவக் கதைகளில் ஆவேசமும் சீற்றமும் அமைதியும் கலந்துகிடக்கின்றன. தி. ஜானகிராமன், ஜ..
₹171 ₹180
வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்திய டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள்
-5 % Out Of Stock
ஃபாஸ்ட் ஃபுட் டிஃபன் சென்டர் நடத்த யோசனைகளுடன், வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்திய டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்,..
₹95 ₹100
வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் வழிகாட்டி
-4 % Out Of Stock
இந்நூலில் உணவுக்கும், வியாபாரத்திற்கும் பழங்கள் பற்றிய ஒரு மதிப்பீடு, பழங்கள் பற்றியும் டப்பாக்களில் அடைத்தலும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை, பழங்களின் வைட்டமின்கள், லேபிள்கள் அச்சிட்டு தருவோர் , பாக்கிங் செய்வதற்கான பாட்டில்கள் தயாரிப்போரின் முகவரிகள், பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹43 ₹45
Showing 27697 to 27708 of 28609 (2385 Pages)