Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
"அம்பேத்கரும், ஈ.வே.ராவும் வாழ்ந்த காலத்தில்தான் கே.ஆர்.நாராயணனும், அப்துல் கலாமும் தங்கள் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து பணியிலும் சேர்ந்து விட்டனர். இவர்கள் பட்ட கஷ்டங்கள் பல. அரசு உதவித்தொகை பெறவில்லை. வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே இவர்களிடம் இருந்தது. கே.ஆர..
₹29 ₹30
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
ஒரு புத்திசாலியான மனிதன் வெற்றுப் படகைப் போல் இருக்கிறான் என்று சுவாங்தஸு சொல்லுகிறார். இப்படித்தான் சரியான மனிதன் இருக்கிறான். அவனுடைய படகு வெற்றுப் படகாக இருக்கிறது. அங்கு உள்ளே ஒருவரும் இல்லை. நீங்கள் சுவாங்தஸுவையோ அல்லது லாவோஸேயையோ அல்லது என்னையோ சந்தித்தால், அங்கு படகு இருக்கும். ஆனால் படகு வெ..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
வெலங்க கடல் என்னும் சிறுத்தை தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் கடலோடிகளின் வலிகள். அவர்களின் கண்ணீர். சமூக ஏற்றத்தாழ்வுகள்,ஆதிக்க சக்திகளின் அலட்சியப் போக்குகள் போன்றவற்றை பேசிச் செல்கின்றன. மீனவர்களின் வாழ்வியலை, அதன் தன்மை மாறாமல், கடல் மொழியிலேயே அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அரவிந்தனின் இந்தக் கதைகள் புத்தாயிரத்தின் வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான உளவியல் சித்தரிப்புகள். நவீன தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்விலும் உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைப் பற்றிய கதைகள் இவை.
இன்றைய மனிதர்களின் தன்னிலை பல்வேறு தன்னிலைகளின் கூட்டுத் தொகை. அந்தத் தன்னிலைகள்..
₹171 ₹180
Publisher: இந்து தமிழ் திசை
தமக்கு வேண்டிய தகவல்களை மட்டுமல்லாமல்; திறன்களையும் அறிவாற்றலையும் எளிதில் வசப்படுத்தும் வரப்பிரசாதத்தை இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. இருப்பினும், அந்த வளர்ச்சியை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவறினால், ஏற்றத்துக்கு உதவும் தொழில்நுட்பமே அவர்களின் வீழ்ச்சி..
₹124 ₹130