Publisher: பிரக்ஞை
கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீததோவனின் சந்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதைகள் என்ற உண்மை. பீததோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாகத் தம்மை இழந்தவர்களுக்குப் புரியும். - கோவை ஞானி..
₹0 ₹0
Publisher: கிழக்கு பதிப்பகம்
மனித உடலின்மீதும் உள்ளத்தின்மீதும் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட வன்முறையின் வரலாறு. இதைவிடவும் தாழ்ந்தநிலைக்கு மனிதகுலம் செல்லமுடியாது. * அறம், சட்டம், உரிமை, மனிதநேயம், சுதந்தரம் ஆகிய லட்சியங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு அந்தச் சிதிலங்களைக்கொண்டு வதைமுகாம்கள் கட்டியெழுப்பப்பட்டன. 'பலவீனமான, ..
₹238 ₹250
Publisher: கிழக்கு பதிப்பகம்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்? எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக? ம..
₹261 ₹275
Publisher: விஜயா பதிப்பகம்
ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்ப முடியாத அளவிற்கு பல சாகச நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இருக்கிறது.ஒரு மனிதன் இத்தனை கொலைவெறியனாக இருப்பானா? என்ற சந்தேகம் தோன்றுகிறது. ஒவ்வொரு யூதனையும் அழிப்பதே எனது குறிக்கோள் என்று பகிரங்கமாக யாராவது சொல்வார்களா? ஆனால் அப்படித்தான் ஹிட்லர் சொன்னார், சொன்னது போலவே பல்லாய..
₹143 ₹150
Publisher: வளரி | We Can Books
ஹிட்லர் ஒரு நல்ல தலைவர்’ஹிட்லர்’ என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூர்த்தி, திருபாய் அம்பானி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் ..
₹67 ₹70
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?’ என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூர..
₹559 ₹588
Publisher: கிழக்கு பதிப்பகம்
இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் அடால்ஃப் ஹிட்லர். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் இவர். குரூரத்தின் உச்சக..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழ..
₹214 ₹225