Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
அந்தக் காலச் செய்திகளின் கருவூலமாக விளங்கும் ‘அந்தக் காலப் பக்கங்கள்’ புத்தகத்தின் 3ம் பாகம். நம் பழங்கால வரலாற்றைச் சுவைபடச் சொல்லும் நூல். எத்தனையோ பழமையான புத்தகங்களில் இருந்து செய்திகளைச் சேகரித்து, அவற்றைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள், மலைக்க வைக்கும் ச..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை. யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார் . . .
ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க அங்கதத் தொனியிலேயே கட்டமைக்கப் பட்டு கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசை..
₹105 ₹110
Publisher: வானதி பதிப்பகம்
சோழ மன்னன் பராந்தகனின் வாரிசுகளைச் சுற்றியே அமைந்த இப்புதினம் அரசாங்க விளையாட்டுகளால் வாரிசுகள் அலைக்கழிக்கப்படுவதும், மதியுள்ளவன் அரியணையில் அமர வகுக்கும் வியூகங்களும், வெற்றி பெற வேண்டுமானால் எந்தக் கொடும் செயல்களையும் செய்யத் தயங்காகத் திட மனதும் அதற்கான திட்டமிடலையும் விவரிக்கிறது.
முடிவில் அனைத..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
'அந்தமான்' ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது மானுடகுல வரலாறு. தியாகம், தனிமை, துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்கு கொண்டுவரும் பதம். அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய் துள்ளி முன்னேவரும் அந்தமான் செல்லுலார் சிறையை குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். மு...
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
காலனிய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எத்தனையோ சிறைச்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், இந்திய வரலாற்றில், அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை ஏற்படுத்திய பாதிப்புகளைப் போல் இன்னொன்று ஏற்படுத்தியதில்லை...
₹147 ₹155