Publisher: வ.உ.சி நூலகம்
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தக..
₹475 ₹500
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் அமரத்துவம் பெற்ற நாவல்களுள் ஒன்று 'அன்னா கரீனினா'. கண்ணுக்குப் புலப்படாத மனித மனச் சித்திரங்களைத் தன் நாவல்களில் காட்சிப்படுத்தி, அவை குறித்த தீர்க்கமான விவாதங்களை முன்னெடுப்பது லியோ டால்ஸ்டாயின் பாணி.
அன்னா கரீனினா, விரான்ஸ்கி, கரீனின், லெவின் எனச் சாக..
₹219 ₹230
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இரண்டாம் உலகப்போரின் முன்னும் பின்னுமாக கவிதைகள் எழுதியிருக்கும் அன்னா ஸ்விர் போலந்து நாட்டுக் கவிஞர். பெண்ணியம் காமக்கிளர்வு வழியாக தன்னை வெளிக்காட்டும் அவரது கவிதைகள் பெண் உடலின் வாதைகளையும் சந்தோஷங்களையும் ஒருங்கே பதிவுசெய்கின்றன. நாஜி எதிர்ப்புக் குழுவில் பணிபுரிந்தவரான அன்னா ஸ்விர் தன் அனுபவங்க..
₹94 ₹99
Publisher: தமிழினி வெளியீடு
இந்த நாவல் முழுக்க தவிப்புகள் தாண்டவமாடுகின்றன. மதகுருவான தன் மகன் பாலின் நன்னடைத்தைக்காக அன்னையின் தவிப்பு, பால் தன் மதகுரு கடமைக்கும் அந்த ஊர் நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்த தன் காதலி ஏக்னிசிற்கும் இடையே கிடந்து தவிக்கும் தவிப்பு, தன் மனம் கவர்ந்தவன் தன்னை விட்டுப் போய்விடுவானோ என்கிற ஏக்னி..
₹114 ₹120
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஏழைகள் நிலவில் இருந்தால் அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத் தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைக்கத் தயாரானவர். உலக மக்கள் சந்திக்கும் துன்பங்களையும் துயரங்களையும் போக்குவதற்கு தெரசா முற்பட்டபோது அவருக்குத் துணையாக வந்த ..
₹189 ₹199
Publisher: கிழக்கு பதிப்பகம்
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு செய்துவிட்டார் அவர். ஆக்னஸ், அன்னை தெரசாவாக மாறியது அப்போதுதான். போரா? பேரழிவா? தொழுந..
₹181 ₹190
Publisher: விகடன் பிரசுரம்
உலகில் எத்தனையோ உயர்ந்த பணிகளையும், அதிகாரமிக்கப் பதவிகளையும், செல்வச் செழிப்பில் தங்கத்தால் இழைத்த அரண்மனை போன்ற சகல வசதிகளுடன் பொருந்திய வாழ்வையும் அனுபவிக்கத்தான் பலருக்கும் மனதில் ஆசை எழும். அதுவும், தான், தன் குடும்பம், தன் சொந்தம், பிறந்த ஊர், பிறந்த நாடு என்று சுயநலத்துக்குத்தான் முக்கியத்துவ..
₹81 ₹85