Menu
Your Cart

Special Offers

விழித்திருப்பவனின் கனவு
-5 %
ஒரு இலக்கியப் பிரதியை வாசிக்கையில், நம்முள் பலவிதமான உணர்வுகள் நிழலாடுகின்றன. அவற்றை வகைபிரித்து ஆராயவும், தொகுத்து உருவம் தரவும் நாம் முற்படும்போது அது அப்பிரதியைப் பற்றிய அறிதலாகவும், அவ் அறிதல் அதன் தர்க்கப்பூர்வமான நீட்சியில் விமர்சனமாகவும் ஆகிறது. அவ்வகையில் கே.என். செந்தில்  தன்னைப் பாதித்த ..
₹124 ₹130
விழிவேள்வி
-5 % Available
பார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் பிறந்த வெங்கடசாமி என்ற சிறுவனின் உள்ளத்தில் பதிந்த இந்த அவல நிலை, மர..
₹166 ₹175
விழுங்கப்பட்ட விதைகள்
-5 %
எமக்கான பருவம் என்று ஒரு நாள் வரும்..! அன்று கூட்டம் கூட்டமாய் நாங்கள் கூடு திரும்புவோம் எங்கள் மண்ணும், காற்றும் வயல் வெளிகளும், மரங்களும் எங்களுக்காகத்தான் தோழர்களே ! காத்துக் கிடக்கின்றன..
₹114 ₹120
விழுதாகி வேருமாகி
-5 %
இலங்கை இராணுவத்துக்கெதிரான போர்களில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளின் பங்களிப்பையும் வீரச் செயல்களையும் விளக்கும் நூல்...
₹428 ₹450
விழுதுகள்  (பாகம் 2)
-5 %
மாவீரர்களே! உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது; உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகின்றது...
₹238 ₹250
விழுதுகள் (பாகம் 1)
-5 %
எமது மாவீரர்கள் மகக்கான லெட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியக்கிற்காகத் கமது வாழ்வைக் தியாகம்செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாகாரண மனிகர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள். உயர்ந்துநிற்கி-சுமார்கள். எமது தேசக்கின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். ..
₹238 ₹250
விழுந்த நட்சத்திரம்
-5 %
‘திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாய ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்...
₹90 ₹95
Showing 29509 to 29520 of 30541 (2546 Pages)