Menu
Your Cart

Special Offers

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
-5 %
லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்குள் மழைக்காக ஒதுங்கியபோது, அந்தக் கடையின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினை..
₹138 ₹145
அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்
-5 %
நாம் அன்றாடம் காணும் எளிய மனிதர்களின் கதைகளே என்றென்றும் நமக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. காரணம் அவை ஒரு வகையில் நம் கதைகள். எனவே நிஜமானவையாகவும் நேர்மையானவையாகவும்கூட அவை இருந்துவிடுகின்றன. மணி ராமலிங்கத்தின் இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு மின்னலைப் போல் சட்டென்று தோன்றி இருளைக் காணாமல் ஆக்க..
₹181 ₹190
அம்ரிதா நினைவுகள்
-5 %
முளிர்காவின் வரிசையான வாடகை வீடுகள். நடுவில் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்த விரிந்த வளாகம், விசாலமான வேப்ப மரம், சிறிது தொலைவில் கிணறு. அங்கேயே மரநிழலில் நாற்காலி போட்டுக்கொண்டு என் அம்ரிதா அமர்ந்திருக்கவேண்டும் என்னும் கற்பனையை என் நெஞ்சில் சுமந்துகொண்டே நானும் அசல் அங்கூரியைப் போலவே நூறு வியப..
₹95 ₹100
அம்ருதா
-5 %
தெலுங்கு ராஜா தமிழ் ராஜாவாகிய கதை. மிக நேர்த்தியான இயல்பான நடையில், அபயன் குலோத்துங்க சோழராக மாறும் சுவாரசியம் மிகுந்த கதைக்களம்...
₹352 ₹370
அம்​பேத்கரின் ஆசான் புத்தர்
-5 % Out Of Stock
புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாகப் பிறந்தார் தன்னை ஒரு சாதாரன மனிதனாகவே எண்ணினார் தன்னுடைய கொள்கைகளையும் ஒரு சாதாரன மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையாகவே மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை. தனக்கு இயற்கையை மீறிய ஆற்..
₹57 ₹60
அயனிப் பாதை
-4 %
எல்லோரும் நினைத்துக் கொள்ள ஏதேனும் விட்டுச் செல்கிறார்கள் பறவை பறந்தபின் அமர்ந்தெழுந்த ஒவ்வொரு கிளையின் கீழும் ஒரு மரம்..
₹67 ₹70
அயன்: இமையம் தொட்ட திரை இயக்குநர்கள் அயன்: இமையம் தொட்ட திரை இயக்குநர்கள்
-5 %
"சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம்..
₹190 ₹200
அயர்லாந்தின் போராட்டம்: தேசியமும் சோசலிசமும்
-5 % Out Of Stock
அயர்லாந்தின் போராட்டமும்: தேசியமும் சோசலிசமும்’ஐரிஷ் பிரச்சினை’ என்பது என்ன? “அது ஐரிஷ்காரர்களுக்கே தெரியாது” என்றொரு முறை குறிப்பிட்டார் மார்க்சிய அறிஞர் டெர்ரி ஈகிள்டன் - சற்று எள்ளலாக, அந்த அளவுக்குச் சிக்கல்களும் சிடுக்குகளும் எதிர்பாராத் திருப்பங்களும் நிறைந்ததுதான் அயர்லாந்தின் தேசிய விடுதலைப்..
₹62 ₹65
அயர்லாந்து - அரசியல் வரலாறு
-5 % Out Of Stock
இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எத..
₹152 ₹160
Showing 3325 to 3336 of 28047 (2338 Pages)