Menu
Your Cart

2025 New Arrivals

காசா பாட்டர்
-5 %
இஸ்தான்புல்லின் இதயத்தில்,பெருமைமிகு இஸ்திக்லால் தெருவில், வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காசா பாட்டர்’ காலத்தின் இடைவிடாத ஓட்டத்துக்கு அமைதியான சாட்சியாக நிற்கிறது. ஆய்ஷே ஓவ்யூரின் நாவல், அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் சுவர்களுக்குள் தலைமுறைகளைக் கடந்து இணைக்கப்பட்ட வாழ்க்கைகளின் திரைச்சீலையை நெய்கிறது. ..
₹304 ₹320
காட்டுத் தாத்தா
-5 %
பூபதி பெரியசாமி இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் இது மூன்றாவது சிறார் கதைத்தொகுப்பு. பிரபல இதழ்களில் வெளியான இக்கதைகளில் உண்மையும் கற்பனையும் கலந்த சுவாரஸ்யம் உள்ளன. கருத்துக்களம். நிகழ்வுகள் நடக்கும் இடங்கள், அவற்றைக் காட்சிப்படுத்திய விதம் போன்றவை சற்றே புதியது. குழந்தைகள்..
₹105 ₹110
காதற்கள்
-5 %
காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதல் பற்றியது, மற்றது பெண் காதல் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன‌. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒரு விதப் பன்முகத்தன்மையை வழ..
₹266 ₹280
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
-5 %
வணிகவியல் துறையில் பட்டப்படிப்பும்(BCOM) நூலகத் தகவல் அறிவியலில் முதுகலை பட்டமும் (MLIS) சமூக சேவையில் முதுகலை பட்டமும் (MSW) பெற்றவர் இவருடைய முதல் கவிதை தொகுப்பு நீ மழை நான் மழலை தினமலர் நிமைணி பேகல் புதிய சக்தி மக்கள் உரிமை இன்னும் பல நாளிதழ்களில் பிரபலமானவை...
₹171 ₹180
காதலும் ஏனைய பூதங்களும்
-5 %
காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவல்களில் ஒன்றான Of Love And Other Demons எனக்கு மிகப் பிடித்தமானது. அதன் தாக்கத்தால் உருவான காதலும் ஏனைய பூதங்களும் என்ற வாக்கியம் கடந்த சில வருடங்களாக தனித்த மந்திரம்போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒருவகையில் வாழ்க்கையைக் குறித்த சுருக்கச் சித்திரமாக இவ்வாக்..
₹190 ₹200
காதல் உண்ணி
-5 %
எளிமை, தர்பூசணியின் சதையைப் போன்ற வாழ்க்கையின் ஈரப்பற்றுடன், ஆழமான உணர்ச்சிகளைத் தொடும் கவிதைகளை எழுதியவர் சார்லஸ் சிமிக். யுகோஸ்லோவாவியாவில் பிறந்து சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். நவீன வாழ்க்கையின் பௌதீக, ஆன்மிக வறுமையைத் தன் கவிதைகளில் துல்லியமாக வெளிப்படுத்திய கவிஞராக மதிக்கப்படுபவர் இ..
₹284 ₹299
காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்
-5 %
இறங்கித்தான் வருகிறார்கள் அவதார புருஷர்கள். இறங்கித்தான் சேவை செய்திருக்கிறார்கள் மகான்கள். இறங்கி வருவதுதான் அவர்களின் ஏற்றத்தைக் காட்டுகிறது. வாசகர்களுக்கு மூளைச் சோம்பலை வளர்த்துவிட்டிருக்கும் இக்கால இலக்கியச் சூழலில், அமுது குழைத்தூட்டும் அன்னை மாதிரி, அழகான கவிதைகளை எளிமையாய் குழைத்தூட்டும் மு..
₹119 ₹125
Publisher: COTTON CANDY BOOKS
கானகத்தின் குரல் வாசிக்கையில் நாய்களின் வேறொரு உலகத்தைக் கண்டு பிரமித்துப் போவீர்கள். அவைகளின் குரூரமான குணத்தைக் கண்டு உறைந்து போவீர்கள். போர்க்குணம் உடலை சிலிர்க்க வைக்கும். மனிதனின் வாழ்க்கையையே படித்து ருசித்த வாசகர்களுக்கு ‘பக்’ வாழ்க்கையை வாசிக்க புது அனுபவமாக இருக்கும். பக் தன்னுடைய இருப்பைத..
₹50
Showing 337 to 348 of 965 (81 Pages)