Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பிக்க முடியாதவர்கள். தப்புவதற்கான வழியோ முனைப்போ அற்றவர்கள். தம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட கழிவுகளையும் துர்நாற்றங்களையும் உண்டு வாழும் அற்பமான உயிர..
₹109 ₹115
Publisher: தமிழினி வெளியீடு
அருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...
₹200 ₹210
அரசியல், பொருளியல், வாழ்வியல், ஆன்மிகவியல், தொழிலியல், தத்துவ இயல் என ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்து சிந்தித்தவர் அருட்செல்வர். அவருடைய சிந்தனைகள் அனுபவங்களால் கனிந்தவை. நாடு, சமுதாயம், இளைஞர்கள், எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் ஆற்றிய உரைகளும், எழுதிய படைப்புகளும் வழிகாட்டும் ஒளி விளக்குகளாக..
₹214 ₹225
Publisher: சந்தியா பதிப்பகம்
சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழ..
₹128 ₹135